தவா பன்னீர் பர்கர் (Tawa Paneer Burger Recipe in Tamil)

தவா பன்னீர் பர்கர் (Tawa Paneer Burger Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இது செய்வதற்கு முதலில் வைத்திருக்கும் பெரிய வெங்காயம் தக்காளி குடைமிளகாய் வைத்து சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பன்னீரை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் பர்கர் பன்னை இரண்டு துண்டாக ஆக்க வேண்டும். பின்பு தோசைக்கல்லில் பட்டர் தடவி வைத்திருக்கும் பண்ண அதில் தடவி எடுக்க வேண்டும்.
- 2
ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும்.அதோடு குடை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இப்பொழுது அதனோடு ஒரு டேபிள் ஸ்பூன் சாட் மசாலா சேர்க்க வேண்டும்.
- 3
செஸ்வான் சாஸ் ஒரு டேபிள்ஸ்பூன் சேர்க்க வேண்டும் அதனோடு பின்பு துருவி வைத்திருக்கும் பன்னீரை சேர்க்க வேண்டும். இப்பொழுது பர்கரில் வைக்கும் மசாலா தயாராகிவிட்டது பின் பர்கர் பன் எடுத்து அதன் நடுவே பன்னீர் கலவையை வைக்க வேண்டும்.
- 4
சுவையான பன்னீர் பர்கர் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சீஸ் வெஜ் பர்கர்
#nutrient1 #book. கால்சியம் சத்து எலும்புகளின் உறுதிக்கு முக்கியமானது. முதுகு வலி, மூட்டு வலி, எலும்பு அரிப்பு என பாதிக்கப்படுவதற்கு கால்சியம் சத்து குறைபாடே காரணம். பால் பொருட்களில் ஒன்றான சீஸ் மிகவும் சிறந்தது. ஏனெனில் சீஸிலும் கால்சியம் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. Dhanisha Uthayaraj -
-
-
-
வீட் பன்னீர் சவர்மா(wheat paneer shawarma recipe in tamil)
#queen1 நம்ம மைதா வேணாம்னுவோம்., எங்க வீட்ல ஒன்னு தக்காளி சட்னி தான் வேணும்னு அடம் பிடிக்குதுன்னு சொல்ற காமெடி மாதிரி சவர்மா வேணும் சவரம் பண்ணாத அம்மா வேணும்னு சொன்னா நான் என்ன செய்யுறது... சரி செய்வோம் வான்னு.. காக்கா முட்டை ஆயா, படத்தை வச்சு தோசை பீட்சா செஞ்ச மாதிரி எனக்கு தெரிஞ்ச மாதிரி செஞ்சுருக்கேன்... வழக்கம் போல சுவைக்கு கொறச்சல் இல்ல... ஆசை ஆசையா., மதியம் லஞ்சுக்கு பேக் பண்ணி கொடுத்து., அத அவிங்க சுவைச்சா அன்பும் காதலும் வளராம என்ன செய்யும்🥰🥰🥰🥰 Tamilmozhiyaal -
-
சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil)
#GA4 #flour1 பர்கர் பன் ரெசிப்பி ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்... அதை வைத்து இந்த சிக்கன் பர்கர் செய்துள்ளேன்.. Muniswari G -
-
-
தவா பன்னீர் கிரேவி (Tawa paneer gravy recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
Tawa kaju paneer (Tawa kaju paneer recipe in tamil)
#grand1பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் தவா முந்திரிபன்னீர் Vaishu Aadhira -
-
-
-
-
-
-
ராஜ்மா பன்னீர் வெஜ்ஜிஸ் (Rajma paneer veggies recipe in tamil)
#jan1பயர் மற்றும் காய்கள் நிறைந்த சத்தான டிஸ் Jassi Aarif -
-
-
-
பன்னீர் பிரெட் பீட்சா கப் (Paneer Bread Pizza Cup Recipe in Tamil)
#பன்னீர் வகை உணவுகள் Jayasakthi's Kitchen -
-
-
-
பனீர் தோசை(paneer dosai recipe in tamil)
மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது Shabnam Sulthana
More Recipes
- பீன்ஸ் பொரியல் (beans poriyal recipe in Tamil)
- கேழ்வரகு சப்பாத்தி (Kelvaragu chappati Recipe in Tamil)
- குண்டு குண்டு குலோப் ஜாமுன் (Gundu Gundu Gulab Jamun Recipe in Tamil)
- வெண்டைக்காய் புளிக்குழம்பு (Vendaikkai Pulikulambu Recipe in Tamil)
- உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு (Muttai Kulambu Recipe in Tamil)
கமெண்ட்