சில்லி சீஸ் டோஸ்ட்/சான்விச் (Chilli Cheese Toast Recipe in tamil)

Malini Bhasker @cook_18452855
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கப்பில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெயுடன் மசித்த பூண்டு சில்லி ஃப்ளேக்ஸ் ஒரிகநோ சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 2
பிறகு பிரட் துண்டின் மேல் அதை நன்றாக ஸ்பிரட் செய்து கொள்ளவும் அதன் மேல் துருவிய சீஸ் சேர்த்து மேலே பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் போடவும்.
- 3
அதை ஒரு பேனில் போட்டு டோஸ்ட் செய்து கொள்ளவும். சில்லி சீஸ் டோஸ்ட் தயார்.
- 4
இதேபோல் இன்னொரு பிரெட் துண்டின் மேல் பட்டர் கலவை oregano mozzarella பச்சை மிளகாய் சேர்த்து இன்னொரு பிரெட்டை அதன் மேல் மூடி தோசைக்கல்லில் இரண்டு புறமும் டோஸ்ட் செய்து எடுத்தால் சில்லி சீஸ் சாண்ட்விச் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சீஸ் சில்லி டோஸ்ட்(chilli cheese toast recipe in tamil)
#CF5மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
சில்லி சீஸ் டோஸ்ட்
நோய் எதிர்க்கும் சக்தி மிளகாய்களில் அதிகம். எளிதில் செக்கஊடியா கார சாரம் சுவை நிறைந்த ஒரு ஸ்நாக் சில்லி சீஸ் டோஸ்ட். #everyday4 Lakshmi Sridharan Ph D -
ஃபிங்கர் லிக்கீங் சில்லி சீஸ் டோஸ்ட்
#kayalscookbookஎல்லோரும் விரும்பூம் பவபுலரான அப்பிடைசர் நோய் எதிர்க்கும் சக்தி மிளகாய்களில் அதிகம். எளிதில் செயிய கூடிய கார சாரம் சுவை நிறைந்த ஒரு ஸ்டார்ட்டர் சில்லி சீஸ் டோஸ்ட். Lakshmi Sridharan Ph D -
கார்லிக் சீஸீ பிரட் டோஸ்ட் (Garlic cheesy bread toast recipe in tamil)
#dindigulfoodiegirl#dindigulfoodiegirl Bharathi sudhakar -
சீஸ் சில்லி டோஸ்ட்(Cheese Chilli Toast Recipe In Tamil)
#ed3 #cheesechillitoast #chillicheesetoast Azmathunnisa Y -
சீஸ் பிரட் டோஸ்ட் (Cheese bread toast recipe in tamil)
#GA4#WEEK17 #GA4#WEEK17#Cheese#Cheese A.Padmavathi -
-
-
-
ஸ்பைசி சீஸ் டோஸ்ட் (Spicy cheese toast recipe in tamil)
#cookwithmilk இந்த வார கேட்கப்பட்டு இருந்த மில்க் சார்ந்த உணவுகளில் சீஸ் வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறோம் மிகவும் சுலபமானது மற்றும் சுவையான காலை சிற்றுண்டிக்கு மிகவும் சுலபமாக செய்து தரக்கூடிய ரெசிபி இது வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
-
-
-
-
-
சில்லி இட்லி வ்ரை (Chilli idli fry Recipe in tamil)
#magazine1விருந்துக்கு புது வித appetizer. மீந்த இட்லிகளை ருசியான சில்லி இட்லி வ்ரை ஆக மாற்றுங்கள். விருந்தினர் அனைவரும் இந்த ஸ்டார்டர் எப்படி செய்தீர்கள் என்று கேட்பார்கள் Lakshmi Sridharan Ph D -
சில்லி பிரட்
#lockdown recipes#bookபிரட் வச்சு பசங்களுக்கு வேற ஏதாவது வித்தியாசமா செய்யலாம்னு யோசிச்சேன். நீங்களும் செஞ்சு பாருங்க நல்லா இருக்கு Jassi Aarif -
-
-
-
-
-
-
ஃபிங்கர் லிக்கீங் ஸ்பைசி சீசி மஷ்ரூம் பைட்ஸ்(cheesy mushroom bites recipe in tamil)
எளிதில் செய்ய கூடிய கார சாரம் சுவை சத்து நிறைந்த டீ டிஃபன் . தோசை இட்லி போல இல்லாமல் இது ஒரு லைட் டிபன் #birthday3 Lakshmi Sridharan Ph D -
-
டோமினோஸ் ஸ்டைல் சீஸி கார்லிக் பிரட் (Cheesy Garlic Bread)
#bakingdayசில பொருட்களை விளம்பரங்களில் பார்த்தாலே சுவைக்க தோன்றும் அதில் ஒன்றுதான் இன்று நாம் சுவைக்க போகும் மிகவும் ருசியான சீஸி கார்லிக் பிரட்.... சுவைக்கலாம் வாங்க... Sowmya -
-
பனானா பீனட் பிரெட் டோஸ்ட்(banana peanut bread toast recipe in tamil)
மிகவும் சத்தான பிரட் டோஸ்ட் Shabnam Sulthana -
தோசைமாவு பிரட் டோஸ்ட் (Dosai Maavu Bread Toast REcipe in Tamil)
#பிரட் வகை உணவுகள்பிரட்டை தோசை மாவில் தோய்த்து செய்யும் சுவையான டோஸ்ட். Sowmya Sundar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11180010
கமெண்ட்