கோவா மீன் குழம்பு/ Goa fish curry recipe in Tamil)

கோவா மீன் குழம்பு/ Goa fish curry recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இது செய்வதற்கு முதலில் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
மிக்ஸி ஜாரில் துருவி வைத்திருக்கும் தேங்காய் நான்கு வர மிளகாய் சின்ன வெங்காயம் ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு ஆகியவற்றை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 3
இப்பொழுது ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கி வைத்திருக்கும் பச்சைமிளகாய் மற்றும் பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- 4
பெரிய வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் மீனை போட வேண்டும் பின்பு அரைத்து வைத்துள்ள அதிகமாக சேர்க்க வேண்டும்.தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும் ஒரு பத்து நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.சுவையான மீன் குழம்பு ரெடி.நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மாங்காய் மத்தி மீன் குழம்பு (Maankaai maththi meen kulambu recipe in tamil)
#goldenapron3 #nutrient3 Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
காரப்பொடி, நெத்திலி மீன் குழம்பு (Kaara podi nethili meen kulambu recipe in tamil)
#arusuvi2 Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
-
மண்பானை மீன் குழம்பு(fish curry recipe in tamil)
மீன் குழம்பு பாரம்பரிய முறைப்படி மண் பாத்திரத்தில் செய்தால் மிகவும் வித்தியாசமான அருமையான சுவையுடன் இருக்கும் மிகவும் அருமையான இந்த மீன் குழம்பு அடுத்த நாள் சாப்பிடுவதற்கும் மிகவும் டேஸ்டாக இருக்கும் Banumathi K -
-
மீன் குழம்பு
#magazine2இது தாராபுரத்தில் செய்யக்கூடிய மீன் குழம்பு மிகவும் ருசியான ஒரு மீன் குழம்பு Shabnam Sulthana -
-
-
-
கடலூர் மீன் குழம்பு (Kadaloor style fish curry)
#vattaramகடலூர் மாவட்டம், கடல் உணவுகளுக்கு மிகவும் பெயர் பெற்றது ...இதில் மீன் குழம்பு மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்... ...... இதனை நாம் இங்கு விரிவாக காணலாம் karunamiracle meracil -
-
More Recipes
- சாமை மல்டி தால் சாம்பார் சாதம் (saamai multi daal samba
- சிவப்பு அவல் உணவு (ஆல் இன் ஆல் ரெசிபி) (Sivappu aval unavu Recipe in Tamil)
- ஈரல் மிளகு தொக்கு (eeral milagu thokku recipe in Tamil)
- வாழைக்காய் ஃப்ரை (Vaalaikai fry recipe in tamil)
- ஆந்திரா பெசரெட் / பச்சை பயிறு தோசை(pachai payiru dosai Recipe in tamil)
கமெண்ட்