ராகி பிளம் கேக் (Ragi plum Cake recipe in Tamil)

மைதா/எண்ணெய்/முட்டை/வெள்ளை சர்க்கரை /ஓவன் இல்லாமல்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்... ஆரஞ்சு ஜூஸில் உலர் பழ கலவையை சேர்த்து 1-2 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
- 2
பிறகு, ராகி மாவை நன்றாக வறுத்து எடுக்கவும்... ஆறியதும் கோதுமை மாவை சேர்த்துக் கொள்ளவும்.. இத்துடன் பேக்கிங் சோடா, உப்பு, பேக்கிங் தூள் சேர்த்து சலித்து வைத்துக் கொள்ளவும்.. பின்னர் மாவுடன் ஆரஞ்சு ஜூஸில் ஊறிய பழ கலவையை சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் சிறிது சிறிதாக பால் சேர்த்து கேக் மாவு பதத்திற்கு நன்றாக கலந்து கொள்ளவும். இப்போது கேக் மாவு ரெடி.
- 3
குக்கரில் உப்பு/மணல் சிறிதளவு போட்டு நன்றாக சூடேற்றி பின் ஒரு கப்/ஸ்சேன்ட் வைத்துக் கொள்ளவும். விருப்பத்திற்குரிய கேக் ட்ரேயில் கேக் மாவை ஊற்றி ஒரு தடவை ட்ரேயை தட்டிக் கொடுத்து, குக்கரில் உள்ளஸ்சேன்டில் வைத்து விட்டு..கேஸை சிம்மில் வைக்கவும். குக்கர் மூடியில் கேஸ் கட் மற்றும் விசில் இல்லாமல் மூடி வைத்துக் கொள்ளவும்.
- 4
பின்னர் சிம்மில் 1-1 1/4 மணி நேரம் வேக விடவும்..1 மணி நேரம் கழித்து ஒரு முறை கேக் மாவு வெந்து விட்டதா என பார்க்க வேண்டும்.. தேவைப்படின் இன்னும் 1/4 மணி நேரம் விடலாம்.. இல்லை என்றால் கேக்கை குக்கரில் இருந்து எடுத்து நன்கு ஆறிய பிறகு கட் செய்து பரிமாறவும்.. ஆரோக்கியமான கலவையுடன் ராகி கேக் ரெடி... நன்றி.. ஹேமலதா கதிர்வேல்... கோவை பாசக்கார பெண்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)
#bakeவெள்ளை சீனி சேர்க்காத, மைதா சேர்க்காத oven இல்லாமல் சத்து நிறைந்த சத்துமாவு கேக் MARIA GILDA MOL -
டிரை ப்ரூட்ஸ் பிளம் கேக் (Dryfruits plum cake recipe in tamil)
#CookpadTurns4#cookwithdryfruits Asma Parveen -
-
ஜீப்ரா கேக்
மைதா, முட்டை, வெள்ளை சர்க்கரை, ஓவன், பேக்கிங் ட்ரே, இல்லாமல் ஈஸியான ஹெல்தியான கேக். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
கிறிஸ்துமஸ் பிளம் கேக் ரெசிபி (Christhmas plum cake recipe in tamil)
#CookpadTurns4Cook with dry fruits SheelaRinaldo -
இட்லி பாத்திரத்தில் கிறிஸ்துமஸ் பிளம் கேக். (Christmas Plum Cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது பிளம் கேக். அதை வீட்டிலேயே சுலபமாக செய்து அனைவருக்கும் பகிர இந்த ரெசிபி. இதற்கு இட்லி பாத்திரம் போதுமானது. முட்டை சேர்க்காதது.#GRAND1#christmasதேவி
-
-
-
பிளம் கேக் (Plum cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பிளம் கேக் எல்லா நட்ஸ் கலந்து செய்துள்ளதால் நல்ல சுவையாக உள்ளது. முட்டை சேர்க்காமல், நாட்டு சர்க்கரை சேர்த்துள்ளதால் நல்ல சுவையும், கலரும் வந்துள்ளது.#CF9 Renukabala -
-
முட்டை சேர்க்காத பிளம் கேக் (Eggless plum cake recipe in tamil)
முட்டை சேர்த்து தான் கேக் செய்வார்கள் . முட்டை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு எக்லெஸ் கேக் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள். Cookpad நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.#grand 2# Senthamarai Balasubramaniam -
-
கோதுமை பிளம் கேக்🎂
#கோதுமை #bookபிளம் கேக் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று .அவர்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதால் நான் வெல்லம் சேர்த்து கோதுமையில் செய்து கொடுத்தேன் . மிகவும் சுவையாகவும் ,சாஃப்ட் ஆகவும் இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)
கிட்ஸ் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க #GA4 mutharsha s -
ராகி பனானா கேக் (Raagi banana cake in tamil)
கேக் என்பது குழந்தைகள்,பெரியவர்கள் என அனைவரும் விரும்பும் இனிப்பு வகை ஆகும் . நம் அன்புக்கு உரியவர்களுக்கு ஆரோக்கியமான முறையில் , ராகி,வாழைப்பழம் போன்ற சத்தான பொருள்களை கொண்டு நம் வீட்டிலேயே எளிமையாக கேக் செய்யலாம்.#அன்பு#book#anbu Meenakshi Maheswaran -
-
ப்ளம் கேக்(plum cake recipe in tamil)
#CF9எனக்கு ப்ளம் கேக் என்றால் அவ்வளவு இஷ்டம். அதற்காக ரெசிபி தேடியபோது கிடைத்தது. மிகவும் அருமையாக வந்தது. சுவை சூப்பர். எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. punitha ravikumar -
-
-
-
மென்மையான கோதுமை மாவு கேக் (kothumai maavu cake recipe in tamil)
வீட்டிலேயே இனி மைதா, முட்டை, ஒவன் இல்லாமல் கோதுமை மாவில் கேக் செய்யலாம்#arusuvai1#goldenapron3 Sharanya -
கோதுமை கேக் (Wheat Cake recipe in Tamil)
#Grand1இந்த கேக்கில் மைதா,முட்டை,சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் கோதுமை வைத்து செய்தது.இதில் முந்திரி ,பாதாம் மற்றும் டேட்ஸ் அரைத்து கேக்கில் சேர்ப்பதால் சுவை அபாரமாக இருக்கும்.இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
கமெண்ட்