கேரளா தேன் நெல்லிக்காய் (honey nellikai Recipe in Tamil)

Santhanalakshmi @santhanalakshmi
#Goldenapron2
உடலுக்கு அதிகமான சத்துக்களைக் குடுக்கும் தேன் நெல்லிக்காய் வாங்க செய்து பார்க்கலாம்
கேரளா தேன் நெல்லிக்காய் (honey nellikai Recipe in Tamil)
#Goldenapron2
உடலுக்கு அதிகமான சத்துக்களைக் குடுக்கும் தேன் நெல்லிக்காய் வாங்க செய்து பார்க்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
நெல்லிக்காயை இட்லி குக்கரில் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். பின் அதில் உள்ள தண்ணீரை ஒரு காட்டன் துணியில் வைத்து ஒற்றி எடுக்கவும்.
- 2
வேகவைத்த நெல்லிக்காய் இவ்வாறு காணப்படும்.
- 3
அதில் தேனை ஊற்றி எல்லாம் நெல்லிக்காயிலும் படும் படி கிளறிவிடவும். ஒரு வாரம் இதனை ஊற வைக்க வேண்டும். தினமும் ஒரு முறை இதனை எடுத்து கிளறிவிடவும். சுவையான கேரளா தேன் நெல்லிக்காய் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
நெல்லிக்காய் புதினா ஜூஸ்
#குளிர்நெல்லிக்காய் வைட்டமின் சி சத்து உள்ளது .உடலுக்கு குளிர்ச்சி தரும் . Shyamala Senthil -
-
-
தேன் நெல்லி கனி (Then nelli kani Recipe in Tamil)
#ஆரோக்கிய சமையல்நீண்ட ஆயுளோடு வாழ்வதற்காக அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்தார் என்பது வரலாறு . நெல்லிக்கனியை சாப்பிட்டால் நீண்ட காலம் ஆரோக்கியமாக இளமையாக வாழலாம் என்பது பண்டைக் காலத்திலேயே உள்ளங்கை நெல்லிக்கனி போல் எடுத்துக் கூறியுள்ளது வரலாறு..அத்தோடு தேன் சேர்ந்தால் கேட்கவா வேண்டும் இளமையும் அழகும் ஆரோக்கியமும் நம் வாழ்வில் இணைய தேன் நெல்லிக்கனி சாப்பிடுவோம். Santhi Chowthri -
அரை நெல்லிக்காய் மசாலா மோர்
#GA4 #WEEK11சுலபமான மற்றும் சுவையான நெல்லிக்காய் மசாலா மோரின் செய்முறையைப் பார்க்கலாம் Poongothai N -
நெல்லிக்காய் வெள்ளரி ஜூஸ் (Amla cucumber juice in tamil)
நெல்லிக்காய் மற்றும் வெள்ளரிக்காய் அபரிமதமான சத்துக்களை கொண்ட நாட்டு காய் ஆகும். நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து மிகுந்த அளவில் உள்ளன. வெள்ளரிக்காய் உடலில் உள்ள நீர் சத்தை அதிகரிக்கும். மலச்சிக்கலை குணமாக்கும். இந்த ஜுஸ் உடலுக்கு பொலிவை தரும். உடல் எடை குறைக்க உதவும்.#நாட்டு#நாட்டுகாய்#book Meenakshi Maheswaran -
-
-
-
நெல்லிக்காய் ஜாம் (Nellikaai jam recipe in tamil)
#home#momநெல்லிக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் நெல்லிக்காயை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் தாய்க்கும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் நல்லது.நெல்லிக்காயை இது மாதிரி ஜாம் செய்து பிரெட்டில் வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் நெல்லிக்காய் சாப்பிடாத குழந்தைகள் கூட இதை சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
காஷ்மீர் ராஜ்மா சப்ஜி (Kashmir Rajma Sabji Recipe in Tamil)
#goldenapron2சுவையான சத்தான உணவு எல்லோருக்கும் பிடிக்கும். வாங்க செய்து பார்க்கலாம். Santhanalakshmi S -
தேன் சாக்லேட் கேக்(honey chocolate cake recipe in tamil)
#BIRTHDAY1இன்று அம்மாவின் நாள்; உலகெங்கும் அம்மாவை கொண்டாடும் நாள், அம்மா விரும்பும் சாக்லேட் கேக், அம்மா முட்டை சாப்பிடமாட்டார்கள். இந்த ரேசிபியில் முட்டை இல்லை, வெள்ளை சக்கரை இல்லை. எல்லா பொருட்களும்—தேன், சாக்லேட், வேர்க்கடலை எண்ணை, முந்திரி, பாதாம் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
-
-
நெல்லிக்காய் சாதம் (Nellikaai saatham recipe in tamil)
#arusuvai3இப்பொழுது நெல்லிக்காய் சீசன் என்பதால் நான் நெல்லிக்காய் சாதம் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. எனது மகனுக்கு மிகவும் பிடித்த டிஷ். sobi dhana -
நெல்லிக்காய் ஸ்பைஸி தக்காளி தொக்கு (Nellikaai spicy thakkaali thokku recipe in tamil)
நெல்லிக்காய் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் உள்ள காய் அதை வைத்து நாம் இன்னைக்கு ஒரு புதுமையான தக்காளி தொக்கு செய்யப்போகிறோம் மிகவும் சுவையானது ஸ்பைசி ஆனது மற்றும் புளிப்பு துவர்ப்பு நிரம்பிய அறுசுவை உணவுகளைச் ஏதும் இந்த தொக்கு வாங்க எப்படி செயல் என்று பார்க்கலாம் #arusuvai3 #arusuvai4 ARP. Doss -
நெல்லிக்காய் ஊறுகாய் (Nellikkaai oorukaai recipe in tamil)
#arisuvai4 இது நெல்லிக்காய் சீசன் என்பதால் இந்த ஊறுகாய் நான் செய்தேன். sobi dhana -
நெல்லிக்காய் சாதம் (Nellikaai satham recipe in tamil)
1.) நெல்லிக்காய் சாதம் உடலுக்கு தேவையான வைட்டமின் c ஆற்றலை தருகிறது.2.) கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.3.) ஸ்கர்வி நோயைக் குணப்படுத்தும். லதா செந்தில் -
நெல்லிக்காய் பஜ்ஜி (Nellikaai bajji recipe in tamil)
நெல்லிக்கா உடம்புக்கு மிகவும் எதிர்ப்புசக்தி கொடுக்கக்கூடிய ஒரு காய் ஆகும் அதில் விட்டமின் சி அதிகம் உள்ளது மற்றும் புளிப்பு இனிப்பு துவர்ப்பு போன்ற சுவைகள் அதில் நிறைந்து இருக்கிறது அதை வைத்து இன்னைக்கு புதுமையான நெல்லிக்காய் பற்றி செய்யப்போகிறோம் அதுவும் கடலை மாவு பயன்படுத்தாமல் வாங்க எப்படி பண்ணலாம் பார்க்கலாம்.#arusuvai 3 #arusuvai 4 Akzara's healthy kitchen -
நெல்லிக்காய் ஜுஸ் (Nellikaai juice recipe in tamil)
#family#nutrient3தினமும் காலையில் காபிக்கு பதிலா நெல்லிக்காய் ஜுஸ் தான் குடிப்போம். உடல் எடையை குறைக்க உதவும் ஜுஸ். ஸ்கின் பளபளப்பாக இருக்கும். Sahana D -
-
-
... நெல்லிக்காய் தொக்கு. (Nellikai thokku recipe in tamil)
#GA4 amla# week 11 நெல்லிக்காய் வெச்சு செய்த ருசியான காரமான தொக்கு... Nalini Shankar -
நெல்லிக்காய் ஜூஸ் (Nellikkaai juice recipe in tamil)
#arusuvai3 நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும். எனவே உங்களுக்கு உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வாருங்கள். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். குறிப்பாக கோடையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது, உடல் சூட்டைத் தணிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
நெல்லிக்காய் தொக்கு
#GA4 #week 11 நெல்லிக்காய் தொக்கு தோசை, சப்பாத்தி போன்றதற்கு சைடு டிஸ்ஸாக சாப்பிடலாம்.நெல்லிக்காய் உடலிற்கு மிகவும் நல்லது.தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலிற்கு எந்த தொந்தரவும் வராது. Gayathri Vijay Anand -
இஞ்சி,தேன், எலுமிச்சை ஜூஸ் (Inji thean elumichai juice recipe in tamil)
இஞ்சி தேன் எலுமிச்சை ஆகிய மூன்றுமே உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்ட அற்புதமான இயற்கை பொருட்கள் ஆகும். இவற்றில் ஆன்டிபாக்டீரியல் ஆன்டிவைரல் ஆன்டி இன்ஃப்லம்மேஷன் தன்மைகள் உள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல்வேறு விதமான நோய்களில் இருந்து உடலை காக்க உதவுகிறது.#immunity மீனா அபி
More Recipes
- இடியாப்பம் கடல கரி (idiyappam kadala kari recipe in tamil)
- கருப்பு உளுந்தங்களி - (Karuppu uluthangali recipe in Tamil)
- குதிரைவாலி தயிர் சாதம் (Weight loss recipe # 1) - (kuthirai vali thayir saatham recipe in Tamil)
- கொங்கு நாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி (Kongu naadu special thakali recipe in Tamil)
- கொங்கு நாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி (thakklai bhaji Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11333542
கமெண்ட்