கோபி சில்லி ஃப்ரை (gopi chilli fry recipe in tamil)

Dhivya Malai @cook_19740175
கோபி சில்லி ஃப்ரை (gopi chilli fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவரை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்பு தண்ணீரில் கொதிக்க வைத்து எடுக்கவும்.
- 2
காலிபிளவர் உடன் இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு மற்றும் சிக்கன் 65 பொடி சேர்த்து நன்கு பிசிறிக் கொள்ளவும்.
- 3
அரைமணி நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காலிஃப்ளவரை பொரித்து எடுக்க வேண்டும்.
- 4
கிரிஸ்பி யான கோபி சில்லி ஃப்ரை ரெடி. மார்கழி மாத குளிருக்கு ஏற்ற சூடான ஸ்னாக்ஸ். சுவையான இந்த கோபி சில்லி ஃப்ரை என் உறவினர்கள் சாப்பிட்டுவிட்டு என்னை பாராட்டினர்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சில்லி கோபி
மொரு மொருப்பான சில்லி கோபி செய்முறை மிக எளிது. உங்கள் வீட்டிலேயே செய்து உண்டு மகிழுங்கள்#kayalscookbook Umadevi Asokkumar -
-
-
-
-
காலிபிளவர் ஃப்ரை for kids(cauliflower fry recipe in tamil)
#vd தண்டுகள் இல்லாமல்,சிறு துண்டுகளாக நறுக்கி, பொரித்துக் கொடுத்தால்,கூட்டாகவோ, பொரியலாகவோ வைத்தால் சாப்பிடாத குழந்தைகள் கூட,இதை விரும்பி சாப்பிடுவர். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
முட்டைக்கோஸ் சில்லி ஃப்ரை (Muttaikosh chilli fry recipe in tamil)
இது என்னுடைய 50 வது ரெசிபி நன்றி குக்பேட் மற்றும் நண்பா்கள்#GA4#WEEK14#cabbage Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
-
காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GRAND1#WEEK1எல்லாக் குழந்தைகளுக்கும் பிடித்த சிற்றுண்டி Vijayalakshmi Velayutham -
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
காலிபிளவர் சில்லி ஹோட்டல் ஸ்டைல் (Cauliflower chilli recipe in tamil)
காலிபிளவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி #hotel Sundari Mani -
-
காலிபிளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GA4#week9#friedகாலிபிளவர் 65 அல்லது சில்லி பெரும்பாலானோருக்கு பிடித்த சிற்றுண்டியாக இருக்கும். வீட்டில் நாம் சரியானபடி சுத்தம் செய்து அதை சுவையான சில்லி ஆக உண்ணலாம். Mangala Meenakshi -
சிக்கன் சாப்ஸ் 65 (chicken chops 65 recipe in tamil)
உலகில் அதிகம் விரும்பி சாப்பிடும் அசைவ உணவில் ஒன்று சிக்கன்.சிக்கன் புரதத்திற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாகும். நமது உணவில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. ப்ரோடீன் அமினோ அமிலங்களால் ஆனது, அவை நமது தசைகளை வலுப்பெறச்செய்ய முக்கியமானது ஆகும்.#book#goldenapron3 Meenakshi Maheswaran -
கோவக்காய் ஃப்ரை(kovaikkai fry recipe in tamil)
#FRவீட்டில்,கோவக்காய் சமைப்பது இல்லை. சமைத்து ஆக வேண்டிய சூழ்நிலையில் எல்லாருக்கும் பிடிக்கும் விதமாக இருக்க ஃப்ரை செய்தேன்.அனைவரும் விரும்பினர். Ananthi @ Crazy Cookie -
காலிஃபிளவர் 65 (Cauliflower 65 roast)
#GA4#Week10#Cauliflowerகாலிஃப்ளவரில் கொழுப்புச்சத்து இல்லாததால் நாம் தினமும் உணவில் எடுத்துக் கொள்ளலாம் . இதில் அதிக அளவு ஊட்டச்சத்து உள்ளது. Sharmila Suresh
More Recipes
- சம்பா கோதுமை ரவை உப்மா (gothumai ravai upma Recipe in Tamil)
- ஹெல்தி கோவக்காய் பொரியல் (kovakkai poriyal recipe in Tamil)
- கிரீமி க்ரீன் சிக்கன் (green cream chicken Recipe in Tamil)
- இன்ஸ்டன்ட் கொத்து பரோட்டா (instant kothu parotta Recipe in tamil)
- பாலக் பூரி (பசலை கீரை பூரி) (palak Boori Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11341680
கமெண்ட்