மட்டன் கீமா (mutton gravy recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
மட்டன் கீமா (mutton gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய்,சீரகம் & கருவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
- 2
சுத்தம் செய்த மட்டன் கீமா உடன் சிவப்பு மிளகாய்த்தூள், தனியாத்தூள், மட்டன் மசாலா பொடி, உப்பு & மஞ்சள்தூள் சேர்த்து, நன்கு வதக்கி 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும். மீண்டும் நன்கு கிளறி 5 நிமிடம் வேக வைக்கவும். தண்ணீர் வற்றியவுடன் கரம்மசாலா தூள் சிறிதளவு சேர்த்து கொத்தமல்லி இலை தூவினாள் மட்டன் கீமா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil)
#Wdஎனக்கு அன்பான வாழ்க்கை துணையை பெற்றெடுத்த அத்தைக்கு மகளிர்தின ஸ்பெஷல் மட்டன் கிரேவி Sangaraeswari Sangaran -
-
-
"அரியலூர் மட்டன் கிரேவி"(Ariyalur Mutton Gravy receip in tamil)
#Vattaram#வட்டாரம்#Week-15#வாரம்-15#அரியலூர் மட்டன் கிரேவி#Ariyalur Mutton Gravy Jenees Arshad -
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri -
-
மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)
என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தமான மற்றும் அதை எங்கள் வீட்டு முறையில் செய்து இருக்கிறேன். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும். #அம்மா #book #nutrient2 Vaishnavi @ DroolSome -
மட்டன் கீமா (Mutton Keema Recipe in Tamil)
Every day Recipe 3இந்த மட்டன் பாகிஸ்தான் ரெஸ்டாரென்ட் லா சாப்டேன் அருமையாக இருந்தது. Riswana Fazith -
மட்டன் கீமா(mutton keema)
கீமா என்பது துண்டு துண்தாக வெட்டப்பட்ட இறைச்சி, வெங்காயம், தக்காளி, மசாலாப் பொருட்களால் ஆன ஒரு டிஷ் ஆகும்#hotel Saranya Vignesh -
மட்டன் கீமா தம் பிரியாணி (mutton keema dum biriyani recipe in tamil)
# முதியவர் கூட ருசிக்க #பொன்னி அரிசி தம் பிரியாணி Gomathi Dinesh -
-
-
-
மட்டன் கொத்துக்கறி தோசை (Mutton kothukari dosai recipe in tamil)
#GA4 #dosa #mutton #week3 Viji Prem -
-
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
#nvஅசைவப் பிரியர்களுக்கு மட்டன் ஒரு மிகவும் பிடித்த உணவாகும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது மற்றும் உடல் சோர்வுற்று காணப்படுவதற்கு இஞ்சி பூண்டு மிளகு சேர்த்து நாம் கிரேவியாக வைத்துக் கொடுக்கும் பொழுது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
-
-
-
மட்டன் சில்லி சுக்கா (Mutton chilli chukka recipe in tamil)
கார சாரமான மட்டன் சுக்கா உங்கள் வீட்டு முறையில் செய்து பாருங்கள். #arusuvai2 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
மட்டன் க்ரேவி(mutton gravy recipe in tamil)
என் அப்பாவிற்கு நான் வெஜ் மிகவும் பிடிக்கும். அதிலும் மட்டன் க்ரேவி அவ்வளவு இஷ்டம். என் அப்பாவிற்கு பிடித்த ரெஷிபி இதோ.. #littlechef punitha ravikumar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11360103
கமெண்ட்