சிம்பிள் கொத்தமல்லி சாதம்🌱(simple kothamalli saatham recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
சிம்பிள் கொத்தமல்லி சாதம்🌱(simple kothamalli saatham recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி ஷாஜீரா பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை தாளித்து நீளவாக்கில் அரிந்த வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.கொத்தமல்லி இலையை மிக்சியில் விழுதாக அரைத்து இதனுடன் சேர்த்து வதக்கவும்
- 2
பச்சை வாசனை போனவுடன் சிறிது கரம் மசாலா, உப்பு மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி, நறுக்கிய பனீர் மற்றும் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, உப்பு மஞ்சள் தூள், அரிசி, 3 கப் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் 5 விசில் விடவும். சுவையான கொத்தமல்லி சாதம் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மாப்பிள்ளை சம்பா அரிசி பிரியாணி🌱(samba arisi biriyani in Tamil)
#பிரியாணி Healthy & Nutritional Food BhuviKannan @ BK Vlogs -
-
-
கொத்தமல்லி சாதம் (Koththamalli satham recipe in tamil)
#nutrition3 கொத்தமல்லி இலையில் உயிர்ச்சத்துக்கள் ஏ பி சி அனைத்தும் உள்ளன. உடலிற்கு தேவையான சுண்ணாம்புச்சத்து, இரும்புச் சத்துக்கள் அனைத்தும் உள்ளன. இது உடலுக்கு வலிமை ஊட்டும். Manju Jaiganesh -
-
புதினா கொத்தமல்லி சாதம் & உருளைக்கிழங்கு மசாலா (Puthina kothamalli satham recipe in tamil)
#kids3lunchbox recipe Shobana Ramnath -
-
-
-
-
சிம்பிள் புலாவ் (Simple pulao recipe in tamil)
#GA4#week19#pulaoநாம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே காய்கறிகள் ஏதும் இல்லை என்றாலும் இந்தப் புறாவை சுலபமாக செய்து விட முடியும். வெங்காய தயிர் பச்சடி சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். குறைந்த நேரத்திலேயே செய்துவிடமுடியும். Mangala Meenakshi -
-
-
கொத்தமல்லி புலாவ் (Kothamalli pulao recipe in tamil)
# onepot இதை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பியாக செய்து கொடுக்க மிகவும் ஏற்றது. Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11442390
கமெண்ட்