கோபி மஞ்சுரியன் கிரேவி (gopi manjurian gravy recipe in Tamil)

கோபி மஞ்சுரியன் கிரேவி (gopi manjurian gravy recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவர் முறித்து நன்றாக சூடு தண்ணீரில் ஐந்து நிமிடம் வைத்து நன்றாக கழுவி எடுக்கவும்
- 2
இனி ஒரு பாத்திரத்தில் மைதாமாவு, கார்ன்ஃப்ளவர் பொடி, மிளகாய் பொடி, உப்பு தேவையான அளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் மிக்ஸ் செய்யவும்
- 3
சட்டி அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காலிஃப்ளவரை கலந்து வைத்துள்ள மைதா கலவையில் பிரட்டி, எண்ணெயில் போட்டு குறைவான தீயில் பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- 4
ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும், பின்னர் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 5
இனி இதில் பொரித்து வைத்த காலிப்ளவர் சேர்க்கவும்
- 6
அதில் சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகு தூள் சேர்த்து கொடுக்கவும்
- 7
பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் சிறிய தீயில் வைக்கவும்
- 8
உங்களுக்கு தேவையான கிரேவி பதம் வந்தால் இறக்கி வைக்கவும், சுவையான கோபி மஞ்சூரியன் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சிக்கன் மஞ்சூரியன் (Chicken manjurian Recipe in Tamil)
பார்ட்டி என்றால் சிக்கன் இல்லாமல் இருக்காது சுவைத்து பாருங்கள்#பார்ட்டி ரெசிப்பிஸ்#chefdeena Nandu’s Kitchen -
-
கோபி மன்சூரியன்(gobi manchurian recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அடிக்கடி செய்வேன். punitha ravikumar -
-
-
-
-
-
-
-
கோபி மஞ்சூரியன்
#cookwithfriends#starterஎன் தோழி சோபி காலிஃளார் பிடிக்கும் என்று சொன்னார்கள் சோ மஞ்சூரியன் ஃப்ரை செய்தேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஷோபி, 🙋🙋 Hema Sengottuvelu -
-
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
-
-
-
-
கிறிஸ்பி கார்ன்(crispy corn recipe in tamil)
#wt1மிகவும் எளிமையானது மாலை உணவாக சாப்பிட பொருத்தமான உணவு Shabnam Sulthana -
மலாய் கோஃப்தா கிரேவி(Malai kofta gravy recipe in Tamil)
#GA4 #week4 #gravyஎப்போதும் நாம் ஹோட்டல்களில் சென்று ஆர்டர் செய்யும் ரெசிபி இனி உங்கள் வீட்டிலேயே செய்யலாம். Azhagammai Ramanathan -
-
கோபி மஞ்சூரியன்
கோபி (காளி பிளவர்) மஞ்சூரியன்-இது ஒரு சைனீஸ் உணவு(இந்திய சுவையுடன் கூடியது).இது இரண்டு வகைகளில் செய்யப்படுகிறது.ஒரு வகை-காளிபிளவருடன் சோளமாவு தொய்த்து எடுத்து பொரித்து செய்யப்படுகிறது.மற்றொரு வகை-எண்ணெயில் பொறித்து எடுத்து வறுத்த வெங்காயம்,குடைமிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ் சேர்த்து செய்யப்படுகிறது.இந்த இரண்டு வகைக்கும் ஒரே வகையான பொருள் பயன்படுத்தப்படுகிறது.காளிபிளவர்,சோள மாவு,மைதா,வெங்காயத்தாள்,குடை மிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ்,பூண்டு (அலங்கரிக்கும் பொருட்கள்) Aswani Vishnuprasad -
சென்னா காலிஃப்ளவர் கிரேவி (chenna cauliflower gravy recipe in tamil)
#கிரேவி Sudharani // OS KITCHEN -
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri -
மஞ்சூரியன் ஃப்ரைடு ரைஸ் 😋 (Manchurian fried rice recipe in tamil)
#Grand1கிறிஸ்துமஸ் ஸ்பெஷல். Meena Ramesh -
ரோட்டுக்கடை காளான் மசாலா (Road kadai kaalaan masala Recipe in tamil)
#nutrient1#book Kavitha Chandran -
-
Gobi Manchurian/கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட்