ப்ரோக்கோலி பன்னீர் ஃப்ரை (brocolli paneer fry recipe in Tamil)

Santhanalakshmi @santhanalakshmi
#book
மிக சத்தான சுவையான உணவு வகை. சுலபமாக செய்ய கூடிய எளிய வகை உணவு.
ப்ரோக்கோலி பன்னீர் ஃப்ரை (brocolli paneer fry recipe in Tamil)
#book
மிக சத்தான சுவையான உணவு வகை. சுலபமாக செய்ய கூடிய எளிய வகை உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து கொள்ள வேண்டும்.
- 2
அடுப்பின் தீயை குறைவாக வைத்து, அதில் மிளகாய்தூள், மஞ்சள்தூள், கரமசாலா, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 3
ப்ரோக்கோலி மற்றும் பன்னீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 2 டேபிள் ஸ்பூன் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
நன்கு வதங்கியதும் அதில் சிறிது தயிர் அல்லது ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து கிளறி பரிமாறவும்.
- 5
சுவையான சத்தான ப்ரோக்கோலி பன்னீர் ஃப்ரு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காராமணி குழம்பு
#book#lockdownசத்தான சுவையான உணவு. சுலபமாக செய்ய கூடிய சுவையான உணவு. Santhanalakshmi -
குடைமிளகாய் ஃப்ரை (kudamilagai fry recipe in Tamil)
#book#அவசர7 நிமிடத்தில் சுவையான உணவு Santhanalakshmi -
முட்டை சாதம் (Muttai saatham Recipe in Tamil)
#book#அவசரசுவையான சத்தான உணவு, சுலபமாக செய்ய கூடிய சுவையான உணவு. Santhanalakshmi -
ஹோட்டல் ஸ்டைல் மீன் ஃப்ரை (hotel style meen fry recipe in tamil)
#bookசுவையான சத்தான மீன் வகைகள் எல்லோராலும் விரும்ப கூடிய உணவு வகை. Santhanalakshmi -
பட்டர் பன்னீர் டிக்கா (Butter Paneer Tikka Recipe in TAmil)
#பன்னீர் வகை உணவுகள்பூண்டு மற்றும் மசாலா சேர்த்து செய்த சுவையான பன்னீர் ஸ்டார்டர். சுலபமாக செய்யக் கூடிய டிஷ் இது. Sowmya Sundar -
-
பாலக் பன்னீர் பட்டர் மசாலா
#immunity#book#goldenapron3பன்னீர் எல்லோருக்கும் பிடிக்கும், சத்தான உணவு வகைகளில் ஒன்று. Santhanalakshmi -
கச்சோரி (kachori recipe in tamil)
#goldenapron2 உருவாகிய இடமான உத்தரப் பிரதேசம், அவர்கள் தினமும் விரும்பி உண்ண கூடிய சுவையான உணவு.மேற்கிந்திய உணவு வகையாக இருந்தாலும் சுவையான எளிமையான ஒரு உணவு வகை. Santhanalakshmi -
யோகர்ட் புட்டிங்
#GA4 30 நிமிடங்களில் சுலபமாக செய்ய கூடிய உணவு. மிகவும் சத்தான உணவு. Week1 Hema Rajarathinam -
ப்ரோக்கோலி பெப்பர் மசாலா(Broccoli Pepper Masala Fry)
#Immunityநிறைய சத்துக்கள் நிறைந்த ப்ரோக்கோலியில் சுவையான மசாலா செய்து சாப்பிடலாம்.. Kanaga Hema😊 -
பன்னீர் ஃப்ரை (Paneer fry recipe in tamil)
#deepfryபன்னீரில் புரோட்டின்,கால்சியம் பாஸ்பரஸ் விட்டமின் மற்றும் எனர்ஜி நிறைந்துள்ளது.எல்லோரும் விரும்பி சாப்பிடும் பனீர் ஃப்ரை செய்வது மிகவும் எளிது Jassi Aarif -
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
#bake #NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக பேக்கிங் மூலம் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் பிஸ்சா செய்முறையின் தயாரிப்பை பார்ப்போம். Aparna Raja -
கேரளா ராகி இடியாப்பம் (Ragi Idiyappam Recipe in tamil)
#goldenapron2சத்தான சுவையான சுலபமாக செய்ய கூடிய இடியாப்பம். எல்லாம் வயதிருக்கும் குடுக்க கூடிய இடியாப்பம். Santhanalakshmi -
-
-
ராஜஸ்தானி கடலைமாவு வெண்டைக்காய் ப்ரை (Rajasthani Besan Bhindi fry recipe in Tamil)
#goldenapron2வெண்டைகாய் மிக சத்தான உணவு வகை. எல்லாம் வயதுடையவர்கலும் உண்ணலாம். Santhanalakshmi S -
ராஜ்மா பன்னீர் வெஜ்ஜிஸ் (Rajma paneer veggies recipe in tamil)
#jan1பயர் மற்றும் காய்கள் நிறைந்த சத்தான டிஸ் Jassi Aarif -
-
-
-
பன்னீர் பாலக்கோப்தா கிரேவி (Paneer Palak gopta Recipe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
பன்னீர் பாப்கார்ன் (Paneer Popcorn Recipe in Tamil)
#பன்னீர்/மஷ்ரூம்மாழைநேரத்தில் குழந்தைகளுக்கு சத்தான, சுவையான ஸ்னாக்ஸ் செய்யலாம் என்று யோசித்தால் இந்த பன்னீர் பாப்கார்ன் செய்து கொடுங்கள்.. வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து சுலபமாக செய்யலாம் அதுவும் 15 நிமிடத்தில்.. Santhanalakshmi S -
பன்னீர் பால் கிரேவி (Paneer Paal Gravy Recipe in tamil)
#பன்னீர் /மஷ்ரூம் வகை உணவுகள்பன்னீரை குங்குமபூ கலந்த பாலில் சேர்த்து செய்யும் சுவையான கிரேவி. காஷ்மீரில் பிரபலமான கிரேவியான சாமன் காலியாவில் சில மாற்றங்களுடன் நான் முயற்சித்துள்ளேன் . Sowmya Sundar -
-
-
-
-
-
இன்ஸ்டன்ட் ஓட்ஸ் பொங்கல் (instant oats pongal recipe in TAmil)
#ஆரோக்கியசுலபமான சத்தான உணவு, இடை குறைக்கும் மக்களுக்கு விரும்பி உண்ண கூடிய சுவையான உணவு வகை. Santhanalakshmi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11409338
கமெண்ட்