வெந்தயக்கீரை குழம்பு (venthaya keerai kulambu recipe in Tamil)

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் துவரம் பருப்பை மஞ்சள் தூள் பெருங்காயம் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் சூடு ஏறியதும் கடுகு காய்ந்த மிளகாய் சிறிது சீரகம் நசுக்கிய பூண்டு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு,மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
சுத்தம் செய்து வைத்த வெந்தயக்கீரையை அதனுடன் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
- 4
வேக வைத்த பருப்பை அதனுடன் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிடவும்.கீரை வெந்ததும் ஒரு ஸ்பூன் புளிக்கரைசல் சேர்த்தால் சுவையான வெந்தயக்கீரை குழம்பு ரெடி.
Similar Recipes
-
-
-
-
கீரை குழம்பு (Keerai kulambu recipe in tamil)
#arusuvai2 எந்த கீரையிலும் பருப்பு சேர்த்து குழம்பு வைக்கலாம். இது அரைக்கீரையில் செய்த பருப்பு குழம்பு. எப்போதும் கீரைக்கூட்டு கீரை பொரியல் கீரை மசியல் கீரை கடைசல் என்று செய்வதை தவிர்த்து ஒருமுறை இப்படி செய்து பார்க்கலாம். Meena Ramesh -
வெந்தய குழம்பு. (Venthaya kulambu recipe in tamil)
#GA4#.week 2.Fenugreek.... உடல் சூட்டை தணிக்கும், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதுமான வெந்தய குழம்பு செய் முறை.. Nalini Shankar -
-
பொன்னாங்கண்ணி கீரை குழம்பு (Ponnaankanni keerai kulambu recipe in tamil)
#jan2பொன்னாங்கண்ணிக் கீரை கண் பார்வைக்கு மிகவும் நல்லது.கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து 48 நாள் பொன்னாங்கண்ணி கீரை எடுத்துக்கொண்டால் பார்வையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.குழந்தைகளுக்கு இப்போது இருந்தே பொன்னாங்கண்ணிக் கீரையை கொடுத்து வந்தால் கண் பார்வை குறைபாடு வராது. Meena Ramesh -
-
மருத்துவ குணமிக்க மிளகு குழம்பு🌱(milagu kulambu recipe in Tamil)
#bookசளி இருமலுக்கு நல்லது BhuviKannan @ BK Vlogs -
-
புடலங்காய் பாசிப்பருப்பு குழம்பு (Pudalankaai paasiparuppu kulambu recipe in tamil)
#arusuvai5 BhuviKannan @ BK Vlogs -
வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
#GA4 #week19 சத்தான சப்பாத்தி ரெசிபி Shalini Prabu -
மாம்பழ வெந்தய குழம்பு (or) புளி குழம்பு (Maambala venthaya kulambu Recipe in Tamil)
கேரள பாரம்பரிய ரெசிபிநீர்=83%மாவுப்பொருள்=15%புரோட்டின்=0.6%கொழுப்பு=0.4%கால்சியம்=12 யூனிட்தாது உப்புக்கள்=0.4%இரும்புத் தாது=0.5 யூனிட்நார்ச்சத்து=0.8%வைட்டமின் C=30 யூனிட்வைட்டமின் A=600 யூனிட்வைட்டமின் B1=0.3 யூனிட்வைட்டமின் B2=0.04 யூனிட்நியாசின்=0.3 யூனிட்இவை அனைத்தும் 100 கிராம் மாம்பழச்சாறில் உள்ள சத்துக்கள்... Uma Nagamuthu -
-
-
-
-
வெந்தய கீரை பருப்பு கடையல்(vendaya keerai paruppu kadayal recipe in tamil)
#lunch Sudharani // OS KITCHEN -
-
-
வெந்தயக்கீரை உருளை பருப்பு சாதம் (Venthayakeerai urulai paruppu satham recipe in tamil)
#onepot#myfirstrecipe#ilovecooking காமாட்சி -
-
தண்டு கீரை சாம்பார் (Thandu keerai sambar recipe in tamil)
#sambarrasamகீரை சத்து மிகுந்த உணவு அதில் ஒரு சாம்பார் recipe இதோ MARIA GILDA MOL -
பருப்பு குழம்பு
#pmsfamily நண்பர்களே வணக்கம் .இன்று #pms family யில் பார்க்க போகும் ஸ்பெஷல் என்ன என்றால் அருமையான சுவையான பருப்பு குழம்பு .துவரம் பருப்பு தேவைகேற்ப 3தக்காளி சேர்த்து 3விசில் விட்டு இறக்கவும்.பிறகு 5வெங்காயம்.4பூண்டு சீரகம் தேங்காய் துருவல். வத்தல் காரத்திற்கு ஏற்ப்ப மஞ்சல் தூள் சேர்த்து அரைத்து கொள்ளவும்.வேகவைத்த பருப்பை மத்தால் நன்கு அல்ல பனசில பருப்பு தெரியும் படி கடைந்து வைத்து கொள்ளவும்.பிறகு நாம் அறைத்த கலவையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.பச்சை வாடை போகவே .கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கறவேப்பில்லை சீரகம் முந்திரி வத்தல் சேர்த்து தாளிக்கவும் .கொத்த மல்லி தூவி இறக்கவும்.மகிழ்ச்சி உடன் பகிர்ந்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம் Anitha Pranow -
-
வெந்தயக்கீரை பொரிச்ச குழம்பு(venthayakeerai poricha kulambu recipe in tamil)
#welcome Priyaramesh Kitchen -
-
More Recipes
- நாவில் கரையும் ஸ்வீட் பொங்கல் (naavil karayum sweet pongal recipe in tamil)
- பன்னீர் பாதாம் பட்டர் கோவா paneer badam butter kova recipe in Tamil
- சர்க்கரைவள்ளி கிழங்கு பருப்பு பாயாசம் (sarkarivalli kilangu paruppu payasam recipe in Tamil)
- பொங்கல் ட்ரிப்பிள் வித் கன்ட்ரி வெஜிடபிள் கிரேவி ( 3 varities of pongal with veg gravy recipe
- வாழைப்பூ வடை (vaalipoo vadai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11422935
கமெண்ட்