பிரஷ் கிரீம் ஸ்பாஞ்ச் கேக் (fresh cream sponge cake recipe in Tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

பிரஷ் கிரீம் ஸ்பாஞ்ச் கேக் (fresh cream sponge cake recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1கப் மைதா
  2. 1/2 கப் சர்க்கரை
  3. 1/2 கப் பிரஷ் கிரீம்
  4. 1/4 கப் பால்
  5. 6 ஸ்பூன் எண்ணெய்
  6. 1/2டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  7. 1/2டீஸ்பூன் பேக்கிங் சோடா
  8. 1டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  9. 4 முந்திரி மற்றும் பாதாம்

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    மைதா, பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடரை சேர்த்து நன்கு சலித்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் சர்க்கரையை முதலில் பொடித்து கொள்ளவும். சர்க்கரை நன்கு பொடியானதும் பால், பிரஷ் கிரீம், எண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்துக் கொள்ளவும்.

  3. 3

    சலித்த மாவுடன் மிக்ஸியில் அடித்ததை சேர்த்து கட்டி இல்லாமல் ஒரே பக்கமாக கலந்து எடுத்துக் கொள்ளவும்.இப்போது கேக் மிக்ஸ் ரெடி.

  4. 4

    குக்கரில் படத்தில் உள்ளது போல் ஒரு ஸ்டாண்ட் வைத்து ஐந்து நிமிடம் சூடேற்றி கொள்ளவும்.குக்கர் மூடியில் இருக்கும் கேஸ்கட் மற்றும் விசில் தேவை இல்லை.

  5. 5

    வெண்ணை தடவிய பவுலில் சிறிது மாவு டெஸ்ட் செய்தபின் கலந்து வைத்த கேக் மிக்சை அதில் ஊற்றி பொடியாக நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம் அதன் மேல் தூவி குக்கரில் வைத்து மிதமான சூட்டில் 45 நிமிடம் பேக் செய்யவும்.

  6. 6

    30 நிமிடம் கழித்து ஒரு பல் குச்சியில் கேக்கை குத்தி ஒட்டாமல் வந்தால் சுவையான பிரஷ் கிரீம் கேக் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes