குயிக் வேர்க்கடலை சாதம் (quick verkadalai saatham recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
Healthy and easy kids lunch box recipe.
சமையல் குறிப்புகள்
- 1
எள்ளு வேர்க்கடலை காய்ந்த மிளகாய் மூன்றையும் வறுத்தெடுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக பொடி செய்து கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் சூடேறியதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை, சிறிது பெருங்காயம் கருவேப்பிலை மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
- 3
வேக வைத்த சாதத்தை அதனுடன் சேர்த்து மற்றும் பொடி செய்து வைத்த பொடி & உப்பு தேவைக்கேற்ப அதனுடன் சேர்த்து கலந்து எடுத்தால் சுவையான வேர்க்கடலை சாதம் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (basmathi rice thengai saatham recipe in tamil)
#அவசர சமையல்எப்பொழுதும் புழுங்கல் அரிசியில் தேங்காய் சாதம் செய்வோம். இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.கடலைப்பருப்பு சுண்டல் மற்றும் பிடிகருணை வறுவலுடன் சூப்பராக இருந்தது பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம்.


ஸ்வீட் கார்ன் புலாவ்
#kids lunch box recipes


தம் வைட் புலாவ்(லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி)
Easy lunch box recipe kids loves it


வாங்கி பாத்(vangi bath/brinjal rice) (Vangi bath recipe in tamil
#ilovecooking#karnatakaEasy lunch box recipe were kids loves it...


வேர்க்கடலை சாதம் (Verkadalai satham recipe in tamil)


புளி சாதம் (Puuli saatham recipe in tamil)
#arusuvai4


வேர்க்கடலை புடலங்காய் பொரியல் (Verkadalai pudalangai Poriyal recipe in Tamil)
எப்பொழுதும் புடலங்காய் பொரியல் பாசிப் பருப்பு அல்லது தேங்காய் சேர்த்து சமைப்போம். இதுபோல் வேர்க்கடலை சேர்த்து சமைத்தால் இரும்பு சத்தும் கூடும் சுவையாகவும் இருக்கும் , குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.


மாங்காய் சாதம் (Maankaai saatham recipe in tamil)
#arusuvai4


வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#GA4 #WEEK12 #PEANUT


மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து.


வாழைப்பூ பிரியாணி வல்லாரை பச்சடி (Vaalipoo Biriyani Vallarai Pachadi REcipe in tamil)
#kids#lunch box


மாங்காய் சாதம் #KIDS3#Lunch box
#KIDS3# Lunch boxஈஸியாக 15 நிமிடத்தில் செய்யலாம்


வேர்க்கடலை சாதம் (Peanut Rice)
#goldenapron3


வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#chutney


மருத்துவ குணமிக்க கருவேப்பிலை பொடி (maruthuva kunamikka karuvepillai podi recipe in tamil)
#fitwithcookpad{Good for eye sight ,Weight Loss, Improve Hair Growth and Boost Digestion }


முட்டை சாதம் (Muttai satham recipe in tamil)
#kids#Launch box


Ancient Lunch Box Recipe😎😜 (Lunch box recipes in tamil)
#arusuvai4 என் பாட்டி காலத்து முதல் இன்று வரை குடும்பத்துடன் ஒரு நாள் சுற்றுலா அல்லது குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் பொழுது கட்டுசோறு கலந்து எடுத்து செல்வது பழக்கம். அதில் முக்கியமான பங்கு எலுமிச்சை சாதம் மற்றும் புளி சாதத்திற்கும் உண்டு.


சுரைக்காய் வேர்க்கடலை பொரியல் (Suraikkai verkadalai poriyal recipe in tamil)
#GA4#week21#bottlegourd


இன்ஸ்டன்ட் தேங்காய் சாதம் #book (instant thengai saatham recipe in tamil)
மதிய உணவிற்கு மிகவும் துரிதமான முறையில் இந்த தேங்காய் சாதம்.


பாலக், வேர்க்கடலை சட்னி (Palak Verkadalai chutni Recipe in Tamil)
#ebookRecipe 13


தேங்காய் சாதம்
தேங்காய் சாதம்-தென்னிந்தியாவின் ஒரு பிரபலமான உணவு(தேங்காயை பயன்படுத்தி வீட்டில் செய்யக்கூடிய உணவு)தேங்காயும்,வடித்த சாதமும் இருந்தால் சில நொடிகளில் எளிமையாக செய்யலாம்.


தயிர் சாதம் (thayir saatham recipe in tamil)
#goldenapron3#week12மாட்டுப் பொங்கல் தினத்தில் கொண்டாடப்படும் கணு பண்டிகையில் ஸ்பெஷல் தயிர் சாதம்


மிளகு சாதம் (Milagu satham recipe in tamil)
#KIDS3#LUNCH BOXகுளிர் காலத்தில் சாப்பிட சிறந்த உணவு


வேர்க்கடலை சட்னி (verkadalai chutni Recipe in tamil
#chefdeena


பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)
இந்த பீட்ரூட் சாதம் வெந்த வேர்க்கடலையுடன் சேர்ந்து செய்வதால் ஒரு வித்யாசமான சுவையில் உள்ளது. சத்தான பீட்ரூட் சாதம் கண்கவர் வண்ணத்தில் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT


வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#chutney


அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு (araithu vitta verkadalai kulambu recipe in Tamil)
#book my mom special


நிலக்கடலை சாதம்.. (Pea nut rice) (Nilakadalai satham recipe in tamil)
#Kids3# lunch box... ப்ரோட்டீன் சத்து நிறைந்த ஆரோக்கியமான நிலக்கடலை சாதம்....


மாதுளை தயிர் சாதம் (Maathulai thayir saatham recipe in tamil)
#arusuvai3


வேர்க்கடலை சுண்டல் (Verkadalai sundal recipe in tamil)
#houze_cook

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11428182
கமெண்ட்