இறால் அவரை கிரேவி (irraal avar gravy recipe in Tamil)
#கிரேவி ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 2
வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பின்னர் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 4
அதில் அவரையை சேர்த்து நன்கு கிளறி விடவும்.அதில்உப்பு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 5
கிரேவி பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இறால் 65 கிரேவி(Iraal 65 gravy recipe in tamil)
#ilovecookingஇந்த கிரேவி ரொம்ப சுவையா இருக்கும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)
#eidஇன்றைக்கு ரம்ஜான் திருநாள் என்பதால் எங்கள் இல்லத்தில் செட்டிநாடு சுவையில் இறால் கிரேவி செய்துள்ளோம்.அனைவர்க்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள் . வாருங்கள் ரெசிபி செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
இறால் மிளகு கிரேவி (Iraal milagu gravy recipe in tamil)
டேஸ்ட் சூப்பராக இருக்கும் #GA4#week19#prawn Sait Mohammed -
-
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
-
-
🦀🦀 நண்டு கிரேவி🍲🍛🍛 (Nandu gravy recipe in tamil)
#nv என் தோழியின் செய்முறையை பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்கிறேன்... சுலபமான நண்டு கிரேவி செய்முறை இங்கே காணலாம். Ilakyarun @homecookie -
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri -
பட்டர் மிளகு இறால் கிரேவி (Butter milagu iraal gravy recipe in tamil)
#GA4 பட்டர் மிளகு இறால் கிரேவி மிகவும் வேறுபட்ட சுவையாக இருக்கும். Week 19 Hema Rajarathinam -
-
-
-
-
-
-
-
பேஸ் கிரேவி(Restaurant style base gravy recipe in tamil)
பன்னீர் கிரேவி, மஸ்ரூம் கிரேவி , பேபிகார்ன் கிரேவி போன்ற பலவகையான கிரேவி செய்வதற்கு அடிப்படையான கிரேவி தான் இந்த பேஸ் கிரேவி இதை செய்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால் பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும் இதை உபயோகித்து பலவிதமான கிரேவி கள் செய்யலாம். இந்த பேஸ் கிரேவி சப்பாத்தி ,பூரி ,தோசை ,ஆகியவற்றுடன் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம்.#ve Senthamarai Balasubramaniam -
-
-
சென்னா காலிஃப்ளவர் கிரேவி (chenna cauliflower gravy recipe in tamil)
#கிரேவி Sudharani // OS KITCHEN -
-
இறால் முள்ளங்கி மசாலா (Iraal mullanki masala recipe in tamil)
என் பாட்டியின் சமையல் இறால் முள்ளங்கி மசாலா நீங்கள் செய்து பாருங்கள் முள்ளங்கி பிடிக்காதவர்கள் கூட இது மிகவும் பிடிக்கும். #arusuvai5 Vaishnavi @ DroolSome -
-
முருங்கைக்காய் தேங்காய்பால் கிரேவி(Drumstick&Coconut Milk Gravy)
#Colours2#கலர்ஸ்2#Green#பச்சை#முருங்கைக்காய் தேங்காய் பால் கிரேவி#Drumstick & Coconut Milk Gravy Jenees Arshad -
-
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
இறால் அடைக்கப்பட்டஇட்லி, மீன் குழம்பு, இறால் மசாலா (Iral food Recipe in Tamil
# அசைவ உணவுகள் Shanthi Balasubaramaniyam -
மேத்தி பன்னீர்(வெந்தய கீரை பன்னீர் கிரேவி) (methi paneer gravy recipe in Tamil)
#கிரேவிSumaiya Shafi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11432478
கமெண்ட்