சாமை வெஜ் பிரியாணி (saamai veg biriyani recipe in Tamil)

KalaiSelvi G @K1109
சாமை வெஜ் பிரியாணி (saamai veg biriyani recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சாமை அரிசியை அலசி 10 நிமிடத்திற்கு உரவைக்கவும்.பெரிய வெங்காயம், தக்காளி மற்றும் பீன்ஸ் நிளவாக்கில் நறுக்கவும்.கேரட் வட்டமாக நறுக்கவும்.
- 2
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பட்டை, லவங்கம்,ஏலக்காய்,பிரிஞ்ஜீ இலை சேர்த்து 1நிமிடத்திற்கு வதக்கவும்.பின்பு வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.
- 3
அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.பின்பு கேரட், பீன்ஸ்,பச்சை பட்டாணி, புதினா இலை,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு 5நிமிடத்திற்கு வதக்கவும்.
- 4
நன்கு வதங்கியபின் தண்ணீர் உற்றவும்.தண்ணீர் கொதித்தபின் சாமை அரிசியை சேர்த்து நன்கு கிளறவும்.கடைசியாக மல்லி இலையை சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம். Lathamithra -
-
-
-
-
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
-
-
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
-
-
-
வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
வீட்டில் இருக்கிற காய்கறிகளை வைத்து ஒரு பிரியாணி செய்து பாருங்கள் மிக மிக அருமையாக இருக்கும் பிரியாணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Banumathi K -
காளான் பிரியாணி (kaalan biriyani recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#bookபிரியாணி அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. அதிலும் காளான் பிரியாணி மிகவும் சுவையான சத்தான உணவு. Santhanalakshmi -
மாப்பிள்ளை சம்பா அரிசி பிரியாணி🌱(samba arisi biriyani in Tamil)
#பிரியாணி Healthy & Nutritional Food BhuviKannan @ BK Vlogs -
முட்டை ஆனியன் பிரியாணி (muttai onion biriyani recipe in tamil)
#goldenapron3 #book Dhanisha Uthayaraj -
-
-
-
-
கலர்ஃபுல்லான காய்கறி குருமா. (veg kuruma recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Sharmi Jena Vimal -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11467104
கமெண்ட்