மேத்தி பன்னீர்(வெந்தய கீரை பன்னீர் கிரேவி) (methi paneer gravy recipe in Tamil)

Sumaiya Shafi @cook_19583866
மேத்தி பன்னீர்(வெந்தய கீரை பன்னீர் கிரேவி) (methi paneer gravy recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,சீரகம் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 2
பின் அதில் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.
- 3
சூடு குறைந்ததும் அரைத்து கொள்ளவும்.
- 4
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெந்தய கீரையை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- 5
பின் அதில் அரைத்த விழுதை சேர்த்து மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- 6
பின்னர் அதில் மல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள்,கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
- 7
கடைசியில் பன்னீர் மற்றும் பிரஷ் கிரீம் சேர்த்து,3-5 நிமிடம் வரை வேக விட்டு இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பன்னீர் கிரேவி (Paneer gravy recipe in tamil)
#GA4#WEEE17#Shahipaneerஎல்லாரும் விரும்பி சாப்பிடுவர் #GA4#WEEK17#Shahipaneer Srimathi -
தவா பன்னீர் கிரேவி (Tawa paneer gravy recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
பன்னீர் பால் கிரேவி (Paneer Paal Gravy Recipe in tamil)
#பன்னீர் /மஷ்ரூம் வகை உணவுகள்பன்னீரை குங்குமபூ கலந்த பாலில் சேர்த்து செய்யும் சுவையான கிரேவி. காஷ்மீரில் பிரபலமான கிரேவியான சாமன் காலியாவில் சில மாற்றங்களுடன் நான் முயற்சித்துள்ளேன் . Sowmya Sundar -
-
-
உடைத்து ஊற்றிய முட்டை கிரேவி (udaithu utriya muttai gravy recipe in tamil)
#கிரேவி#பதிவு1Sumaiya Shafi
-
-
-
சாரா பன்னீர் கிரேவி (Sara Paneer Gravy Recipe in Tamil)
இந்த ரெசிபி என்னோட யூனிகா செய்த நால என்னோட என்னுடைய பெயர் தான் கிரேவிக்கு சாரா பன்னீர் கிரேவி எப்படி பண்ணனும் பார்க்கலாம் வாங்க.#masterclass Akzara's healthy kitchen -
-
-
ஷாஹி பன்னீர் (Shahi paneer)
ஷாஹி பன்னீர் மிகவும் சுவையான சப்பாத்திக்கு மிகவும் பொருத்தமான துணை உணவு.எல்லா ரெஸ்டாரன்ட் களிலும் சென்று சுவைக்கும் இந்த கிரேவியை வீட்டிலேயே செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
-
கடாய் பன்னீர் கிரேவி (Kadaai Paneer Gravy recipe in tamil)
Inspired by #chefdheena#myfirstrecipe Latha Elangovan -
-
-
பன்னீர் புர்ஜி மசாலா கிரேவி(paneer burji masala recipe in tamil)
#RD - வ்ரத - பஞ்சாபி கிரேவி...பன்னீர் வைத்து பஞ்சாபி ஸ்டைலில் செய்யும் பிரபலமான ஒரு சைடு டிஷ் பன்னீர் புர்ஜி.. இது சப்பாத்தி, ரொட்டி நான் மற்றும் பாவ் பன்னுடன் சேர்த்து சுவைக்க மிகவும் அருமையாக இருக்கும்.. Nalini Shankar -
-
காலிஃப்ளவர் கிரீமி கிரேவி (Cauliflower creamy Gravy recipe in tamil)
காலிஃப்ளவர் மற்றும் உருளைகிழங்கு, பச்சைப்பட்டாணியுடன் பிரஷ் கிரீம் சேர்த்து செய்த இந்தகிரேவி பார்க்கவும்,சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.#GA4 #Week24 #Cauliflower Renukabala -
-
#பன்னீர்/மஸ்ரூம் தாபா பன்னீர் ஸ்பெஷல் மசாலா (Dhaba Paneer masala Recipe in Tamil)
முதலில் ஒரு வானளில் வெண்ணெய் சேர்த்து அதில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பின்னர் பன்னீரை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.இன்னோரு வானளில் கடலை மாவு சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்..இப்போது கடாயில் வெண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் சீரகம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை,வர மிளகாய்,ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்,பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.இப்போது காஷ்மீரி மிளகாய் தூள்,மிளகாய் தூள்,தனியா தூள்,சீராக தூள்,கடலை மாவு சேர்த்து நன்கு வதக்கவும்.தேவையை அளவு தண்ணிர் சேர்த்து கொதிக்கவிடவும்..பின்னர் பச்சை மிளகாய்,பிரஷ் கிரீம் சேர்த்து கிளறவும்..கடைசியில் பன்னீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்.. கொத்தமல்லி தூவி பரிமாறவும்.. San Samayal -
More Recipes
- பாலக் சோலே(Palak chole)& டோஃபு பட்டாணி மசாலா& ராஜ்மா மசாலா(Rajma Masala)&ஃப்ரஸர் குக்ட் வெஜிடேபிள்ஸ்
- செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
- குதிரைவாலி கார தோசை (kuthirai vaali kara dosai recipe in Tamil)
- பீர்க்கங்காய் சட்னி (peerkangai chutni recipe in Tamil)
- பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11471380
கமெண்ட்