பீட்ரூட் தயிர் பச்சடி (beetroot thayir pachadi recipe in tamil)
#book 2
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
- 2
ஒரு சீனச்சட்டி அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும் மிக்ஸி ஜாரில் சுற்றி வைத்திருக்கும் பீட்ரூட் பச்சை மிளகாயை சேர்த்து தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
பீட்ரூட் நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும்.
- 5
பின்னர் இதில் ஒரு கப் தயிரை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.
- 6
ஒரு சிறிய பேன் அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வற்றல் மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் ஊற்றி நன்றாகக் கிளறி விடவும்.
- 7
மிகவும் சுவையான பீட்ரூட் தயிர் பச்சடி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
உருளை கிழங்கு தயிர் பச்சடி(Potato Raitha)(Urulaikilanku thayir pachadi recipe in Tamil)
*உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.*நார்ச்சத்து அதிகம் நிறைந்த ஒரு கிழங்கு வகையாக உருளைக்கிழங்கு இருக்கிறது. kavi murali -
பீட்ரூட் பச்சடி (Beetroot pachadi recipe in tamil)
#kerala week 1பீட்ரூட்டில் இரும்புச்சத்து மெக்னீசியம் பாஸ்பரஸ் சோடியம் பொட்டாசியம் விட்டமின் 12 போன்ற இரத்த அணுக்களின் உற்பத்திக்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. jassi Aarif -
முழு நெல்லிக்காய் தயிர் பச்சடி (Mulu nellikaai thayir pachadi recipe in tamil)
முழு நெல்லிக்காய் துவர்ப்பு ஆனாலும் நலம் தரும் காய். விட்டமின் c அதிகம். இந்த ஊரில் இந்திய மளிகை கடையில் அம்லா என்று பிரோஜென் தான் கிடைக்கும். தயிர் பச்சடி செய்தேன். #arusuvai3 #goldenapron3 dahi Lakshmi Sridharan Ph D -
-
-
-
பீட்ரூட் தொடுகறி(பச்சடி) (Beetroot pachadi recipe in tamil)
#everydayகேரளா உணவு வகைகளில் எனக்கு மிகவும் பிடித்த பீட்ரூட் தொடுகறி நான் சமைத்து கொடுத்த பொழுது வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டு விட்டேன் பாராட்டியதால் இந்த ரெசிபியை பகிர்கின்றேன். Santhi Chowthri -
-
-
-
பீட்ரூட் சட்னி (Beetroot chutney Recipe in Tamil)
பீட்ரூடில் வைட்டமின்9, வைட்டமின்C உள்ளது. இரத்தம் அதிகரிக்க உதவும். #book #nutrient2 Renukabala -
வாழைத்தண்டு தயிர் பச்சடி (Vaazhaithandu thayir pachadi recipe in tamil)
நீர் சத்து அதிகம் உள்ள காய்வாழைத்தண்டை இப்படி செய்து கொடுங்கள் அனைவரும் திரும்ப கேட்டு சாப்பிடுவார்கள்#hotel#goldenapron3 Sharanya -
-
கேரட் தயிர் பச்சடி (Carrot thayir pachadi recipe in tamil)
#GA4#WEEK3 #GA4 # WEEK 3Carrotமோர் குழம்பு போன்று எளிய முறையில் செய்யும் உணவு. Srimathi -
வெள்ளை பூசணிக்காய் தயிர் பச்சடி (Vellai poosanikkaai thayir pachadi recipe in tamil)
இது நல்ல தூக்கத்தை தரும். வெள்ளை பூசணிக்காய் ஜுஸ் குடித்தால் உடல் எடை குறையும். #அறுசுவை5 Sundari Mani -
வாழைப்பூ தயிர் பச்சடி (Vazhai poo Thayir pachadi Recipe in Tamil)
#தயிர் ரெசிப்பிஸ். வாழைப்பூ ஜி என்றாலே அதை சுத்தம் செய்வது கடினம் என்று யாரும் வாங்குவதில்லை. ஆனால் அதில் இருக்கும் ஆரோக்கியம் ஆயிரம். குடல்புண் ரத்த அழுத்தம் மூலம் சுகர் ஆகியவற்றிற்கு அருமருந்தாகும். வாழைப்பூவை வாரம் ஒருமுறை சமைத்தால் நோயற்ற வாழ்வு வாழலாம். Santhi Chowthri -
சத்துமிக்க பீட்ரூட் பணியாரம் (Sathumikka beetroot baniyaram recipe in tamil)
#nutrient3 நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து நிறைந்த பீட்ரூட் பணியாரம் Sowmya sundar -
-
-
முள்ளங்கி தயிர் சட்னி(Mullanki thayir chutney recipe in tamil)
#chutney இந்தச் சட்னி வெயில் காலத்திற்கு ஏற்றது அல்சர் இருப்பவர்கள் இந்தச் சட்னி பயன்படுத்தலாம் பிரியாணிக்கும் இந்த சட்னி மிகவும் ஏற்றது சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம் Jayakumar -
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி (Vellarikkaai thayir pachadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த தயிர் பச்சடி. சாம்பார் சாதம், ரசம் சாதம், தொட்டு சாப்பிடலாம். #cookwithmilk. Sundari Mani -
-
-
Dates Raitha /பேரிச்சம்பழம் தயிர் பச்சடி (Peritchampazha thayir pachadi recipe in tamil)
#arusuvai3 Shyamala Senthil -
-
More Recipes
- பாலக் சோலே(Palak chole)& டோஃபு பட்டாணி மசாலா& ராஜ்மா மசாலா(Rajma Masala)&ஃப்ரஸர் குக்ட் வெஜிடேபிள்ஸ்
- செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
- குதிரைவாலி கார தோசை (kuthirai vaali kara dosai recipe in Tamil)
- பீர்க்கங்காய் சட்னி (peerkangai chutni recipe in Tamil)
- பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
கமெண்ட்