கோழி 🐔 மசாலா (kozhi masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து சிவக்க வதக்கி ஆறவிடவும். பின்னர் நன்கு அரைத்து விழுதாக்கவேண்டும்
- 2
.பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
அதனுடன் அரைத்த விழுது சேர்த்து வதக்கவேண்டும்.
பின்னர் மிளகாய்தூள், மல்லிதூள், கரம்மசாலா,உப்பு சேர்க்கவும் - 4
மசாலா பச்சை வாசம் போய் எண்ணெய் பிரியும் போது சிக்கன் துண்டுகளை சேர்த்து மூடி வேக விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வீடே மனக்க கூடிய கோழி குழம்பு (kozhi kulambu recipe in tamil)
#கிரேவி #book #goldenapron3கோழி குழம்பு அனைவருக்கும் பிடித்த குழம்பு வகைகளில் ஒன்று.. வாங்க இப்போது எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். Santhanalakshmi -
சென்னா மசாலா (chenna masala Recipe in tamil)
#anbanavarkalukkana samayal#book#goldenapron3#Week5 Sahana D -
-
-
கோழி மசாலா வறுவல் (Kozhi masala varuval recipe in tamil)
#GA4#Week15#Chickenவீட்டில் உள்ள பொருட்களை வைத்து மசாலா பொடி அரைத்து தண்ணீர் சேர்க்கமால் கோழியில் உள்ள தண்ணீர் சத்து மட்டும் வைத்து செய்யப்பட்ட கோழி வறுவல் Sharanya -
அரைத்த மசாலாவில் கோழி பிரியாணி (Araitha masalavil kozhi biriyani recipe in tamil)
#book#பிரியாணி Dhaans kitchen -
செட்டிநாடு புதினா கோழி மசாலா (Chettinad Pudina Kozhi Masala Recipein Tamil)
#chefdeena#chicken #Chettinadஇது ஒரு பாத்திரத்தில் செய்ய கூடிய ஒரு செய்முறை. One pot dish. புதினாவின் வாசனையுடன் அருமையான கோழி மசாலா. சூடான சாதம் மற்றும் ரசம் சத்தத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.shanmuga priya Shakthi
-
-
சென்னா மசாலா(channa masala recipe in tamil)
வீட்டில் சப்பாத்திக்கு இதை செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் ஜெயலட்சுமி -
-
செட்டிநாடு புதினா கோழி மசாலா (Chettinad Pudina Kozhi Masala Recipein Tamil)
#chefdeena#chicken #Chettinadஇது ஒரு பாத்திரத்தில் செய்ய கூடிய ஒரு செய்முறை. One pot dish. புதினாவின் வாசனையுடன் அருமையான கோழி மசாலா. சூடான சாதம் மற்றும் ரசம் சத்தத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.Shanmuga Priya
-
-
பச்சை கோழி மசாலா / ஹரியாலி கோழி (Hariyali kozhi recipe in tamil)
#ap இந்த பச்சை கோழி கறி ஒரு சில பெயர்கள்: ஹரியாலி கோழி, பச்சை கோழி மசாலா மற்றும் பச்சை சட்னி கோழி Viji Prem -
தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா (Paneer masala recipe in tamil)
இந்த ரெசிபியை சுவைத்து மகிழுங்கள் #ve சுகன்யா சுதாகர் -
-
-
-
முட்டை மசாலா(egg masala recipe in tamil)
நாவில் எச்சில் ஊறும் முட்டை மசாலா.. எல்லோருக்கும் பிடித்த ஒன்று#CF1 Sweety Sharmila -
-
-
-
தாபா ஸ்டைல் பனீர் மசாலா கறி(dhaba style paneer masala curry recipe in tamil)
#TheChefStory #ATW3 Ananthi @ Crazy Cookie -
-
-
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
#hotelபூரி அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு.அந்த பூரிக்கு கிழங்கு மசால் தவிர சன்னா மசாலா வும் மிக சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.இதைசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். ஹோட்டல் ஸ்டைல் சன்னா மசாலா. Nithyakalyani Sahayaraj -
முழு கோழி வறுவல் (Muzhu kozhi varuval recipe in tamil)
#deepfry இந்த முழு கோழி வறுவல் நம் 3 வார தலைப்புக்கு ஏதுவானது பேக் செய்யலாம் ஓவனில் குக்கரில் இட்லி கொப்பரையில் வைத்து வேகவைத்தும் சாப்பிடலாம் அதை பொரித்தும் சாப்பிடலாம் இது 3 இன் 1 கோழி வருவல் மூன்று காலத்திற்கும் சேர்த்து ஒரே ஒரு சமையல் அவனில் வைத்து சாப்பிடும்போது என்னை அதிகம் தேவைப்படாது அதனால் எல்லா வயதினரும் சாப்பிடலாம் இட்லி பாத்திரத்தில் வேக வைத்து சாப்பிடுவது இதுவும் எண்ணெயே இல்லாமல் சாப்பிடும் முறை விருப்பப்பட்டால் பொறித்து சாப்பிடலாம் இப்போது நாம் செய்வது பொரித்துச் சாப்பிடுவது எண்ணையில் இது கொஞ்சம் கொழுப்புச்சத்து உள்ளது தான் இருந்தாலும் எப்போதாவது ஒரு நேரம் சாப்பிடலாம் தவறில்லை சுவையான செய்முறையை கூறுகிறேன் இதன் தயாரிப்பு நேரம் இரண்டு நாட்கள் முதல் நாளே தயாரித்து வைத்து விட்டு மறுநாள் செய்தால் மசாலா எல்லாம் நன்குசேர்ந்திருக்கும் Chitra Kumar -
-
More Recipes
- பாலக் சோலே(Palak chole)& டோஃபு பட்டாணி மசாலா& ராஜ்மா மசாலா(Rajma Masala)&ஃப்ரஸர் குக்ட் வெஜிடேபிள்ஸ்
- செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
- குதிரைவாலி கார தோசை (kuthirai vaali kara dosai recipe in Tamil)
- பீர்க்கங்காய் சட்னி (peerkangai chutni recipe in Tamil)
- பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11474497
கமெண்ட்