சீஸ் பூண்டு தோசை (cheese poondu dosa Recipe in Tamil)

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen

சீஸ் பூண்டு தோசை (cheese poondu dosa Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 3கப்தோசை மாவு
  2. 4சீஸ் துண்டுகள்
  3. 20 பள்ளுபூண்டு
  4. 1தேக்கரண்டிமிளகாய் தூள்
  5. 3 மே.கவெண்ணெய்
  6. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    பூண்டை தோல் நீக்கி மிகச்சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

  2. 2

    கடாயில் வெண்ணெய் சேர்த்து நறுக்கிய பூண்டை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

  3. 3

    வறுத்த பூண்டுடன் தேவையான அளவு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  4. 4

    தோசை கல்லில் ஒரு கரண்டி மாவு ஊற்றி மெல்லிய தோசையாக வார்க்கவும்.மிதமான தீயில் வேக விடவும்.

  5. 5

    மேலே மாவு வெந்ததும் கலந்து வைத்த பூண்டு கலவையை தோசை மீது தேவைக்கு ஏற்ப தூவவும்

  6. 6

    அதன் மீது சீஸ்துண்டுகளை காய்கறி துருவியால் துருவிக் கொள்ளவும்.சீஸ் உருகும் வரை தோசையை வேக விடவும்

  7. 7

    பின் தோசையை மடித்து கொள்ளவும்

  8. 8

    பரிமாறும் முன் மேலும் சிறிதளவு வறுத்த பூண்டு கலவை,சீஸ் துருவி பரிமாறவும்ஆரோக்கியமான சீஸ் பூண்டு தோசை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
அன்று

Similar Recipes