துனாமீன் பிரட் சாண்ட்விச் (thunameen bread sandwich recipe in Tamil)

Fathima's Kitchen @fmcook_1993
துனாமீன் பிரட் சாண்ட்விச் (thunameen bread sandwich recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு ஐ மெல்லியதாக நீளமாக வெட்டி கொள்ளவும்.
- 2
ஒரு தவா சூடேற்றி ஒரு தேக்கரண்டியளவு வெண்ணெய் சேர்த்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி தனியே வைக்கவும்.
- 3
அதே தவாவில் வெண்ணெய் விட்டு உருளைக்கிழங்கு சேர்த்து உப்பு சர்க்கரை மிளகுத்தூள் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
- 4
அதே தவாவில் வெண்ணெய் சேர்த்து துனாமீன் மற்றும் தக்காளி சேர்த்து லேசாக வதக்கவும் சிட்டிகை உப்பு சேர்த்து கொள்ளவும்.
- 5
பிரட்டை டோஸ்ட் செய்து இரு புறமும் மயோனைஸ் மற்றும் தக்காளி சாஸ் தடவி வதக்கிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மீன் ஐ ஒரு பிரட்டில் வைத்து மற்றொரு பிரட்டால் மூடி தவாவில் அல்லது சாண்ட்விச் மேக்கரில் வைத்து இரு புறமும் டோஸ்ட் செய்து நடுவே வெட்டி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பிரெட் சாண்ட்விச் (Bread Sandwich Recipe in Tamil)
#goldenapron3#week3#breadsandwich. #book Sahana D -
பிரட் சாண்ட்விச் (Bread sandwich recipe in tamil)
#GA4 #week3 #sandwich தக்காளி, வெங்காயம் வெள்ளரிக்காய் ,புதினா சட்னி மாயனைஸ் சேர்த்து செய்யக்கூடிய இந்த பிரட் சாண்ட்விச் காலை நேர டிபனுக்கு மாலை நேர ஸ்நேக்ஸ்க்கும் சுலபமாக செய்யக்கூடிய ரெசிபி. Azhagammai Ramanathan -
-
புடலங்காய் பிரட் சாண்ட்விச் Pudalangai Bread SandWich Recipe in Tamil)
#பூசணிசாண்ட்விச் அனைவரும் தற்போதைய காலத்தில் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகையாகும். அதை நாம் வீட்டிலேயே மிகவும் சத்தாகவும் சுவையாகவும் சாப்பிடலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
அடுப்பில்லா ஃபரஷ் க்ரீம் சாண்ட்விச் (Fresh cream sandwich Recipe in Tamil)
#Goldenapron3#book#அவசர சமையல் Mathi Sakthikumar -
-
-
-
உருளைக்கிழங்கு கார்ன் ப்ரன்கி (urulaikilangu corn parangi recipe in tamil)
#book#அவசரஉணவுகள் Fathima's Kitchen -
வெஜிடபிள் சாண்ட்விச் (vegetable sandwich recipe in tamil)
#arusuvai5#goldenapron3#week22#streetfood Narmatha Suresh -
-
பிரட் சாண்ட்விச் (2 minutes bread sandwich recipe in tamil)
#ed1குழந்தைகள் ஸ்பெஷல்..உடனே செய்து விடலாம்.தக்காளி சாஸ் ரெட்சில்லி ,மற்றும் கிரீன் சில்லி சாஸ்,சுவைக்கு paneer துருவி சேர்த்துக் செய்தேன்.evening special 😋 Meena Ramesh -
-
மயோனைஸ் பிரட் ஆம்லெட் (Myonnaise bread omelette recipe in tamil)
#GA4 இந்த வார கோல்டன் அப்ரன் போட்டியில் மைனஸ் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறோம் பிளாஸ்டிக் மற்றும் டின்னருக்கு ரொம்பவே ஏற்ற ரெசிபியின் செய்முறையைப் பார்க்கலாம் Akzara's healthy kitchen -
-
பிரட் மசாலா /Bread Masala
#Lockdown2#goldenapron3#Bookலாக்டவுன் காலங்களில் மாலை வேலையில் ஸ்னாக்ஸ் ஆக செய்து சாப்பிடலாம் .குட்டிஸ்களுக்கு பிரட் மசாலா மிகவும் பிடிக்கும் .செய்து சுவைத்திடுங்கள் . Shyamala Senthil -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11517492
கமெண்ட்