சிக்கன் கிரேவி🍗🍗🍛🍚(chicken gravy recipe in tamil)

சிக்கன் கிரேவி🍗🍗🍛🍚(chicken gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நன்கு கழுவி வைத்துள்ள சிக்கனில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து பிரட்டிக் கொள்ளவும். 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- 3
மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு, கசகசா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- 4
வதக்கிய பொருட்களை ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
- 5
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும், ஊற வைத்துள்ள சிக்கனை கடாயில் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். சிக்கன் நன்கு வேகும் வரை வதக்கவும் பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
- 6
உப்பு, காரம் சரி பார்த்து கொள்ளவும். கிரேவி நன்கு கொதித்த உடன்., கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும். சுவையான சிக்கன் கிரேவி தயார்.
- 7
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)
#நாட்டுக்கோழிகுழம்பு Sudharani // OS KITCHEN -
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)
#GRAND1#GA4ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்