பிரெட் ரோல்ஸ் (bread roll recipe in tamil)

Ilavarasi
Ilavarasi @cook_20176603

பிரெட் ரோல்ஸ் (bread roll recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 6பிரெட் துண்டுகள்
  2. 1 டேபிள்ஸ்பூன்கார்ன் மாவு
  3. பொரிப்பதற்குஎண்ணெய்
  4. 100 கிராம்,பனீர்
  5. 100 கிராம்உருளைக்கிழங்கு
  6. 1 டீஸ்பூன்கரம் மசாலா
  7. 1/2 டீஸ்பூன்மிளகாய்தூள்
  8. 1 டீஸ்பூன்மல்லிதழை
  9. தேவையான அளவுஉப்பு
  10. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.பனீரை துருவிக் கொள்ளவும்.

  2. 2

    உருளைக்கிழங்கு, பனீர்,மிளகாய்தூள், கரம்மசாலா, மல்லிதழை உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    கார்ன் மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து (தோசை மாவு பதம்) கொள்ளவும்.

  4. 4

    பிரெட் துண்டுகளை சப்பாத்திக் கட்டையில் வைத்து மெலிதாக உருட்டவும்.

  5. 5

    பின்னர் அதன் நடுவில் உருளைக்கிழங்கு கலவையை வைத்து கார்ன் மாவு உதவியுடன் நன்கு மூடி விடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes