திருவையாறு அசோகா+கல்யாண வீட்டு அசோகா (Asoka alwa recipe in Tamil)

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
7 நபர்கள்
  1. 100 கிராம்பாசிபருப்பு
  2. 50கி கோதுமை மாவு
  3. 200 கிஜீனி
  4. 50கிமுந்திரி
  5. 10கி,காய்ந்த திராட்சை
  6. 6 ஏலக்காய்
  7. 5கிராம்பு
  8. 1ஜாதிக்காய்
  9. ஆயில்
  10. 50 கி நெய்
  11. கலர் பவுடர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பாசிபருப்பை வறுத்து கழுவி, குக்கரில் வைத்து 2 விசில் விடவும். நல்ல குழைய வேக வேண்டும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் ஆயில், நெய் இரண்டும் ஊற்றி, அதில் கோதுமை மாவு போட்டு 2 நிமிடம் வறுக்கவும். அதனுடன் வேகவைத்த பருப்பு போட்டு கிளரவும். புட்கலர் சிறிது சேர்க்கவும். பிறகு ஜீனி போட்டு கிண்டவும். ஜீனி போட்டதும் இலகும். கெட்டியாகும் வரை கிலரவும்.

  3. 3

    ஒரு வாணலியில் ஜாதிக்காய் -1, ஏலக்காய்-6, கிரம்பு - 5 போட்டு வருத்து, மிக்சியில் பொடி பண்ணவும். அதே வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை வருத்துபோட்டு, நெய், சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளரவும். இது கல்யாண வீட்டு அசோகா நன்றி. நா எப்போதும் ஏலக்காய் பொடி பண்ணி வீட்ல வச்சிருப்பேன். அதனால எனக்கு அசோகா செய்யரது ஈசியா இருக்கும்.

  4. 4

    திருவையாறு அசோகா செய்ய, இதே வழிமுறைகள் தான். ஆனால் கோதுமை மாவு ஒரு ஸ்பூன் சேர்த்தால் போதும். ஜீனி 150 கிராம் சேர்க்க வேண்டும். மற்ற ஸ்டெப்ஸ் எல்லாம் இதேதான். நன்றி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes