காய்கறி சட்னி (kaaikari chutni recipe in Tamil)

ARM Kitchen @cook_19311448
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாய் வறுத்து எடுத்துக் கொள்ளவும்,
- 2
பிறகு காய்கறி முதலில் போட்டு பச்சை வாசனை போக 3 நிமிடம் வதக்கி பின்பு வெங்காயம் தக்காளி போட்டு நன்கு வதக்கி கொள்ளவும். வதக்கியதும் அதில் சிறிது கறுவேப்பிலை பூண்டு சேர்த்து இறக்கி ஆறவிடவும்,
ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் வறுத்த காய்ந்த மிளகாய் சேர்த்து அறைத்துக் கொள்ளவும், - 3
பிறகு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு கறுவேப்பிலை போட்டு தாளித்து அறைத்த சட்னியில் ஊற்றவும்... சுவையான காய்கரி சட்னி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பாஸ்தா காய்கறி (Pasta Kaaikari Recipe in tamil)


காய்கறி பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் (kaaikari pongal, kaai kari sambar recipe in tamil)
#chefdeena


காய்கறி குருமா (kaaikari kuruma recipe in Tamil)


மிக்ஸ்ட் காய்கறி கிரேவி (mixed kaaikari gravy recipe in tamil)
#ebook


காய்கறி சாதம் kaaikari satham recipe in Tamil
#ebook


முட்டை காய்கறி நூடுல்ஸ் (Muttai kaaikari noodles recipe in tamil)
இப்படி வித்தியாசமான முறையில் செய்து பாருங்கள்#breakfast#goldenapron3


காய்கறி பிரட்டல் (Kaaikari pirattal Recipe in Tamil)
#nutrient3#bookசுக்கினியில் அயன் சத்து நிறைந்துள்ளதுபிரக்கோலி காளான் சோளத்தில் பைபர் நிறைந்துள்ளதுமற்ற சத்துகளும் நிறைய உள்ளது


காய்கறி சூப். (Kaaikari soup recipe in tamil)
குளிர் காலங்களில் சூடான சூப் சாப்பிட பலருக்கும் ஆசை.. இதை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். #GA4#week10#soup


காய்கறி ஊத்தப்பம் / காய்கறி பிஸ்சா தோசை
#breakfast


காய்கறி சாலட்
#நாட்டுக் காய்கறி


கொங்கு ஸ்பெஷல் அரிசிபருப்பு சாதம் (Arisiparuppu satham Recipe in Tamil)
# ரைஸ் சேர்க்க வேண்டும்


காய்கறி மோமோ (Kaaikari momo recipe in tamil)
#clicksbyharsh


முட்டை காய்கறி குருமா (Muttai kaaikari kuruma recipe in tamil)
#photo


சீஸ் வெஜ் பீட்சா(cheesy veg pizza recipe in tamil)
#Cf5


Mixed Veg Stir Fry/காய்கறி பிரட்டல் (Kaaikari pirattal Recipe in Tamil)
#Nutrient3#goldenapron3காய்கறிகளில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், இரும்புச்சத்துக்கள் நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாஷியம் வளமையாக உள்ளன .


வெங்காயம் மாங்காய் சட்னி (vengayam Maangai Chutni Recipe in Tamil)
#வெங்காயரெசிப்பீஸ்


காய்கறி ஓட்ஸ் உப்புமா (Kaaikari Oats Upma Recipe in Tamil)
#Nutrient3ஓட்ஸ் உடலுக்கு மிகுந்த சக்தியளிக்கும் ஒரு உணவாக இருக்கிறது. இதில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் வளமையாக நிறைந்துள்ளது. உடல்நலத்திற்கு தேவையான சக்தி வாய்ந்த ஃபைட்டோ-நியூட்ரியன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளது.


பிரைட் ரைஸ்(fried rice recipe in tamil)


வெங்காய சட்னி (Vengayam Chutni Recipe in Tamil)


வெங்காய தக்காளி சட்னி (vengaya thakkali chutni recipe in Tamil)
#அவசர


காய்கறி பொறித்த கொழம்பு (Kaaikari poritha kulambu recipe in tamil)
மிகவும் சுவையாக இருக்கும். பீன்ஸ் அவரைக்காய் கத்தரிக்காய் உருளைக்கிழங்கு முருங்கைக்காய் என நிறைய காய்கறிகள் சேர்த்து சமைத்தது. #ilovecooking #india2020 #mom


பீர்க்கங்காய் சட்னி (peerkangai chutni recipe in Tamil)


வெஜிடேபிள் மேகி மசாலா


நூடுல்ஸ் சூப் Thukpa gyaathuk soup noodles recipe in Tamil
#golden apron 2Week 7 north east india


பருப்பு கலவை சாதம் (கூட்டாஞ்சோறு)(Paruppu kalavai satham recipe in tamil)
# GA4 # Week 13 (Tuvar)


காய்கறி உப்புமா(vegetable upma recipe in tamil
#ed2


சௌ சௌ வெங்காயம் சட்னி (Chow Chow Vengayam CHutni Recipe in Tamil)


காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன்.


கூட்டாஞ்சோறு (Kootan Soru Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பி


வெங்காய சட்னி (vengaya chutni recipe in tamil)
உடனடி சட்னி #goldenapron3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11528041
கமெண்ட்