பீட்ரூட் சட்னி (beetroot chutni recipe in Tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

பீட்ரூட் சட்னி (beetroot chutni recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 minutes
2 பரிமாறுவது
  1. 1பீட்ரூட்
  2. 1/4 கப்தேங்காய்
  3. 1வெங்காயம்
  4. துண்டுபுளி சிறிய
  5. 2காய்ந்த மிளகாய்
  6. 3 ஸ்பூன்உளுத்தம்பருப்பு
  7. 2 ஸ்பூன்கடலைப்பருப்பு
  8. 1 ஸ்பூன்கடுகு
  9. 3 மேசைக்கரண்டிஎண்ணெய்
  10. சிறிதளவுகறிவேப்பிலை
  11. பல் 4பூண்டு
  12. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

15 minutes
  1. 1

    வானலில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், புளி சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம் போட்டு வதக்கி துருவிய பீட்ரூட்டை சேர்த்து உப்பு போட்டு வதக்கவும். பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

  2. 2

    சூடு தணிந்ததும் மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தாளிப்பு கரண்டியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியுடன் சேர்க்கவும். ஆரோக்கியமான பீட்ரூட் சட்னி ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes