சம்பா அரிசி புட்டு (samba arisi puttu recipe in Tamil)

Fathima's Kitchen @fmcook_1993
சம்பா அரிசி புட்டு (samba arisi puttu recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மாவை அளந்து எடுத்து கொள்ளவும்.
- 2
1 கப் தண்ணீரில் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.
- 3
மாவில் தண்ணீர் ஐ சிறிது சிறிதாக சேர்த்து மாவு நனையும் பதத்தில் கலந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேரளா ஸ்பெஷல் சிவப்பு அரிசி புட்டு (Chemba Puttu) (Sivappu arisi puttu recipe in tamil)
#kerala கேரளத்தில் உள்ள உணவுகளில் மிக முக்கியமான அன்றாடம் அனைவரும் சமைக்க கூடிய ஒரு உணவு,புட்டு.மிகவும் சுலபமாக செய்யக்கூடிய உணவு #kerala Shalini Prabu -
-
-
செம்பா புட்டு, சிவப்பு அரிசி புட்டு நாட்டு சர்க்கரை (Semba puttu recipe in tamil)
இது கேரளாவில் உள்ள மக்கள் காலை உணவாக வாழைபழத்துடன் சாப்பிடுவார்கள். நாட்டுசர்க்கரை கலந்து சாப்பிடுவார்கள். #kerala Sundari Mani -
-
-
புட்டு
புட்டு இந்திய தேசத்தின் ஒரு காலை சிற்றுண்டி.தமிழ்நடு,கேரளா,கர்நாடகா மற்றும் ஸ்ரீலங்கா .புட்டு என்பதன் பொருள் தமிழில் ’பாதி’.உலோக உருளையுனுள் அரிசி மாவு,தேங்காய்த்துருவல் லேயராக வைத்து ஆவியில் வேக வைக்கப்படுகிறது.கேரளாவில் மிகவும் பிரபலமானது.புட்டு கரும்பு சர்க்கரை/கொண்டகடலை கறி/வாழைப்பழத்துடன் பரிமாறப்படுகிறது.இன்றைக்கு நான் நேந்திரப்பழத்துடன் பரிமாறினேன் Aswani Vishnuprasad -
-
அல்வா புட்டு (Halwa puttu recipe in tamil)
#arusuvai1எங்கள் வீட்டில் அல்வா புட்டு என் மாமியார் செய்வாங்க .மிகவும் சுவையாக இருக்கும் .கிரைண்டரில் இட்லிக்கு மாவு அரைக்கும் போது 1 கப் அரிசி ஆட்டின மாவு எடுத்து வைத்து இதை செய்வாங்க .எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இது ரொம்ப பிடிக்கும் .😋😋 Shyamala Senthil -
-
-
-
மாப்பிள்ளை சம்பா (சிகப்பு) அரிசி இனிப்பு அவியல்
#cookerylifestyleஉடம்பின் வலிமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அடிக்கடி சமைத்து உண்ண வேண்டிய அரிசி சிகப்பரிசி Vijayalakshmi Velayutham -
மாப்பிள்ளை சம்பா அரிசி பிரியாணி🌱(samba arisi biriyani in Tamil)
#பிரியாணி Healthy & Nutritional Food BhuviKannan @ BK Vlogs -
-
செம்பா உதிரிப் புட்டு (Sembaa uthiri puttu recipe in tamil)
சாயங்கால வேளையில் சின்ன பசிக்கு சுவையான புட்டு.#steamp Mispa Rani -
-
-
-
குதிரைவாலி அரிசி புட்டு (Kuthiraivaali arisi puttu recipe in tamil)
#milletகுதிரைவாலி அரிசி புட்டு மிகவும் சுவையாக இருக்கும். முயற்சி செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் Dhaans kitchen -
-
-
சிவப்பு அரிசி புட்டு (Sivappu arisi puttu recipe in tamil)
ரொம்பவே ஹெல்தியான புட்டு #GA8#week8#steamed Sait Mohammed -
சிவப்பு அரிசி புட்டு (Sivappu arisi puttu recipe in tamil)
ரொம்பவே ஆரோக்கியமான புட்டு #GA4#week8#steamed Sait Mohammed -
ராகி காரம்புட்டு/இனிப்பு புட்டு (Raagi kaaram and inippu puttu recipe in tamil)
#steam ராகி புட்டில் 2 புட்டுகள் செய்யலாம் இனிப்பு,காரம்.ராகி உடல் நலத்திற்கு மிகவும் சத்தான உணவாகும் அதை நாம் வாரம் இருமுறை உட்கொண்டு வந்தால் உடல் வலுப்பெறும்.அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11536528
கமெண்ட்