இலந்தை வடை (ilanthai vadai recipe in Tamil)

எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தது .வைட்டமின் சி நிறைந்தது .அறுசுவை உள்ளது .இனிப்பு , கசப்பு புளிப்பு, காரம் ,துவர்ப்பு, உப்பு ஆகிய வை உள்ளது .ஜீரண மண்டலம் நன்கு வேலை செய்யும் 😋😋
இலந்தை வடை (ilanthai vadai recipe in Tamil)
எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தது .வைட்டமின் சி நிறைந்தது .அறுசுவை உள்ளது .இனிப்பு , கசப்பு புளிப்பு, காரம் ,துவர்ப்பு, உப்பு ஆகிய வை உள்ளது .ஜீரண மண்டலம் நன்கு வேலை செய்யும் 😋😋
சமையல் குறிப்புகள்
- 1
இலந்தை பழத்தை நன்கு கழுவி புழு நீக்கி சுத்தம் செய்து வைக்கவும்.மிக்ஸியில் பச்சை மிளகாய்,உப்பு,வரமிளகாய் அரைக்கவும்.அதில் வெல்லம் பொடி செய்து சேர்க்கவும்.இலந்தை பழத்தையும் சேர்த்து அரைக்கவும்.
- 2
கொத்தமல்லி கழுவி துடைத்து தண்ணீர் இல்லாமல் வடித்து காயவிட்டு பொடியாக நறுக்கி அரைத்ததில் சேர்க்கவும்.கடுகு உளுந்து கடலை பருப்பு தாளித்து சேர்க்கவும்.நன்கு கையில் கலக்கி விடவும்.
- 3
தாம்பாளத்தில் நிரப்பி வெய்யிலில் 2 நாட்கள் வைத்து காய விடவும்.2 நாட்கள் கழித்து சிறியதாக தட்டி வடையாக காய வைக்கவும்.4 நாட்களில் ரெடி இலந்தை வடை.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மிக்ஸ்டு டேஸ்ட் பாவக்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
#arusuvai6(புளிப்பு கசப்பு காரம் இனிப்பு உப்பு) Indra Priyadharshini -
அறுசுவை எலுமிச்சை 🍋🍋 (Arusuvai elumichai recipe in tamil)
#arusuvai4 இந்த வகை எலுமிச்சை ஊறுகாய் இனிப்பு புளிப்பு கசப்பு துவர்ப்பு உவர்ப்பு ஆகிய ஆறு சுவையும் கலந்து இருக்கிறது. Hema Sengottuvelu -
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
சுவையான மோர் குழம்பு, எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. #COOL Ilakyarun @homecookie -
மசால் தோசை (Masal dosai recipe in tamil)
#familyமசால் தோசை எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடிக்கும். வெங்காயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. Soundari Rathinavel -
லெமன் சாதம் /Lemon Rice (Lemon Rice Recipe in Tamil)
#Nutrient2எலுமிச்சம் பழம்.இதில் வைட்டமின் C சத்து நிறைந்தது .ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது .இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி தொற்று நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளும் . Shyamala Senthil -
சின்ன நெல்லிக்காய் சாதம் (Small Gooseberry rice recipe in tamil)
#Choosetocookசின்ன நெல்லிக்காய் சத்துக்கள் நிறைந்தது. இதில் செய்யும் சாதம் புளிப்பு சுவையுடன் வித்யாசமாக இருக்கும். Renukabala -
லெமன் ரைஸ் (Lemon rice Recipe in Tamil)
#Nutrient2 #book எலுமிச்சையில் விட்டமின் சி உள்ளது. Hema Sengottuvelu -
தக்காளி சட்னி(Thakkali chutney Recipe in Tamil)
#Nutrient2#Goldenapron3தக்காளியில் ,வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை உள்ளது .தக்காளியில் நான் இன்று சட்னி செய்தேன் .சுவை சூப்பர் .😋😋 Shyamala Senthil -
மாங்காய் தொக்கு(mango thokku recipe in tamil)
ஆங்கில புத்தாண்டு-2023 வாழ்த்துக்கள்.அனைவருக்கும் பிடித்த, காரம், இனிப்பு,புளிப்பு கலந்த தொக்கு. Ananthi @ Crazy Cookie -
தயிர் வடை (Thayir vadai Recipe In Tamil)
#Nutrient1தயிரில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது .உளுந்து வடையில் புரதச் சத்து உள்ளது .இவை எலும்புகளுக்கு வலு சேர்க்கும் . Shyamala Senthil -
லெமன் ரைஸ் (Lemon rice Recipe in tamil)
#nutrient3#family#goldenapron3 எலுமிச்சம் பழத்தில் விட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. உடலில் உள்ள கொழுப்புகளை நீக்கி உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி கொடுக்கும். இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஜீரணக் கோளாறுகளை நீக்கும். கேன்சர் போன்ற கொடிய வகை நோய்களை தீர்க்க வல்லது. எந்த தடையும் இன்றி அனைவருக்கும் கிடைக்கக்கூடிய பழம் எலுமிச்சை பழம். அதை வைத்து லெமன் சாதம் செய்துள்ளேன். எப்போதும் குழம்பு வைத்து சாப்பிட்டு போரடித்துவிட்டது. குடும்ப தினத்தை முன்னிட்டு லெமன் சாதம் ,பட்டர் பீன்ஸ் மசாலா, முட்டை ,மாம்பழம் என்று குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிடித்த மதிய உணவு இன்று என் வீட்டில். Dhivya Malai -
அரிசி பருப்பு உப்புமா (Arisi paruppu upma recipe in tamil)
#ONEPOTஇது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. விரத நாட்களில் இரவு செய்யும் உப்புமா. Shyamala Senthil -
உருளை கிழங்கு (Urulaikilanku fry recipe in tamil)
குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தது.)#everyday2 Sree Devi Govindarajan -
-
பொள்ள வடை(polla vadai recipe in tamil)
#winter - vadaiகேரளா மாநிலத்தில் செய்யும் பிரபலமான வடை..எண்ணையில் தட்டி போட்டதும் பூரி போல் நன்கு உப்பி வருவதினால் இதை பொள்ள வடைன்னு சொல்லறாங்க.... Nalini Shankar -
நெல்லிக்காய் ஜாமூன்(amla jamoon recipe in tamil)
காரம், புளிப்பு, இனிப்பு சுவையுடன் மிக அருமையாக இருக்கும் sobi dhana -
விளாங்காய் தூள்
#Kjவிளாங்காய் ஆயுளை நீட்டிக்கும் தன்மையுடையது. சிறுவர்களுக்கு தினமும் சாப்பிட கொடுப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. பசியை தூண்ட செய்து ஜீரண கோளாறுகளை சீர்செய்கிறது. இது ரத்தத்தை விருத்தி ஆக்குவதுடன், இதயத்தை பலம் பெற செய்கிறது. வைட்டமின் சி அதிகம் உள்ளது. Shyamala Senthil -
மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
#cookpadtamil #cookingcontest #homechefs #contestalert #tamilrecipies #cookpadindia #arusuvai4 Sakthi Bharathi -
-
விரதமெது வடை, தயிர் வடை(tayir vadai recipe in tamil),
#vtஎல்லா பண்டிகைகளிலும், விசேஷ நாட்களிலும் வடை ஸ்டார் உணவு பொருள். ரூசியுடன் சத்து நிறைந்தது. தயிரில் கால்ஷியம், பாஸ்பரஸ், விட்டமின் A,D, புரதம் ஏராளம்; உளுந்தில் கால்ஷியம், போட்டேஸியம், விட்டமின் B complex, நார்சத்து அதிகம். தயிர் வடை எலும்பை உறுதிப்படுத்தும், இதயத்திர்க்கும், மூளைக்கும் நல்லது #விரத Lakshmi Sridharan Ph D -
உளுந்து வடை (Ulunthu vadai Recipe in Tamil)
#Nutrient1உளுந்து வடை பிடிக்காதவர்களே கிடையாது எனலாம் .சாம்பார், தேங்காய் சட்னி இருந்தால் ,சுட சுட சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். உளுந்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் .பித்தத்தைக் குறைக்கும். குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்குகெடுக்கும் .எலும்புகள் வலுப்பெறும் . Shyamala Senthil -
தயிர் சாதம் /Curd Rice (Thayir saatham Recipe in Tamil)
#Nutrient2தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் கலந்த சாதம் மட்டுமாவது உணவாக உட்கொள்வது நல்லது. Shyamala Senthil -
முருங்கைக்கீரை பொரியல் (Murunkaikeerai poriyal recipe in tamil)
#Nutrient3நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்புத்திறன் ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் இரும்புச்சத்து இன்றியமையாததாக இருக்கிறது. இந்த இரும்புச்சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளது. முருங்கைக்கீரையில் நம் உடலுக்குத் தேவையான அளவு இரும்புச்சத்து, நார்ச்சத்து பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் ‘எ’, பீட்டா கரோட்டீன், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘பீ’ காம்பளக்ஸ் ஆகியவை அதிகம் உள்ளது .ஆகவே நாம் இதை வாரம் இரண்டு முறை சூப் ,சாம்பார் ,கூட்டு பொரியல் ,அடையாகவோ உணவில் சேர்க்க வேண்டும் . Shyamala Senthil -
நெய் ரோஸ்ட் / Ghee Roast
#hotelநாங்கள் ஹோட்டலுக்கு சென்றால், எங்கள் அனைவருக்கும் பிடித்தது நெய் ரோஸ்ட்.😋😋 Shyamala Senthil -
உளுந்து இனிப்பு வடை (Ulunthu inippu vadai recipe in tamil)
#arusuvai1#nutrient3உளுந்து இனிப்பு வடை குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். உளுந்தில் எல்லா வகையான சத்தும் இருக்கிறது. எலும்பு மூட்டு வளர்ச்சிக்கு உளுந்து நல்லது. இரத்த ஓட்டம் சீராகும். உடல் வலி சரி செய்ய உதவும். Sahana D -
மசாலா பாகற்காய் பொரியல்(masala bittergourd poriyal recipe in tamil)
பெரிய பாகற்காயை வைத்து மிக ருசியான ஒரு பொரியல் கசப்பு இனிப்பு உப்பு காரம் சிறிதளவு புளிப்பு எல்லாம் சேர்ந்து செய்து பார்ப்போம் வாருங்கள் அருமையான ருசியுடன் நன்றாக இருக்கும்#kp Banumathi K -
உளுந்து போண்டா
#hotelஎங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது உளுந்து போண்டா. Shyamala Senthil -
பைனாப்பிள் பச்சடி (Pinapple pachadi recipe in tamil)
நம்மூர் நெல்லிக்காய் பச்சடி போல கேரளத்து பைனாப்பிள் பச்சடி, இதில் புளிப்பு,இனிப்பு, காரம்,துவர்ப்பு என சுவையாக இருக்கும்.#kerala Azhagammai Ramanathan -
மாங்காய் பச்சடி
#vattaram#selam#week6இனிப்பு,புளிப்பு,உப்பு,காரம் சேர்ந்த மாங்காய் சேலத்து special Sarvesh Sakashra -
ராஜமா உருண்டை குழம்பு
#PT - Rajma Gravyஅருமையான சுவையில் சத்துக்கள் நிறைந்த ராஜமாவை வைத்து எங்கள் வீட்டில் நான் செய்யும் வித்தியாசமான உருண்டை குழம்பு....😋 Nalini Shankar
More Recipes
கமெண்ட்