வெண்டைக்காய் பக்கோடா (Andhra style) (vendaikkai pakoda anthra style recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

வெண்டைக்காய் பொரியல் செய்து இருப்போம் .பக்கோடா செய்து நம் வீட்டு செல்ல குட்டிஸ்களை அசத்துவோம் .செய்து பாருங்கள் .திரும்ப திரும்ப செய்வீர்கள் .😋😋

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45Mins
4 பரிமாறுவது
  1. 1/2 கிலோவெண்டைக்காய்
  2. அரைக்க
  3. 2 டீஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  4. 5பச்சை மிளகாய்
  5. செய்முறைபக்கோடா மாவு
  6. 1 கப்கடலை மாவு
  7. 1/4 கப்அரிசி மாவு
  8. சிறிதுதண்ணீர்
  9. உப்பு
  10. வறுக்க
  11. ஆயில்
  12. 100 கிராம்வேர்க்கடலை
  13. முந்திரி
  14. 1 கொத்து கருவேப்பிலை
  15. கடைசியாக தூவ
  16. 1/2 டீஸ்பூன்வறுத்து பொடி செய்த தனியா தூள்
  17. 1 டீஸ்பூன்கரம்மசாலா

சமையல் குறிப்புகள்

45Mins
  1. 1

    வெண்டைக்காய் கழுவி,துடைத்து நறுக்கி வைக்கவும்.மிக்ஸியில் பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் அரைக்கவும்.அரிசி மாவு, கடலை மாவு, உப்பு அரைத்த விழுது சேர்த்து கலக்கி வைக்கவும்.

  2. 2

    கடாயில் ஆயில் ஊற்றி பொன்னிறமாக பொரிக்கவும்.முந்திரி,வேர்க்கடலை பொரிக்கவும்.கருவேப்பிலை யும் பொரித்து கொள்ளவும்.

  3. 3

    இவற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்து தனியா தூள் கரம்மசாலா தூள் சேர்த்து பிரட்டி விடவும்...இப்போது வெண்டைக்காய் பக்கோடா ஆந்திர ஸ்டைலில் ரெடி..😋😋

  4. 4

    கோவைக்காய்லும் பக்கோடா இதைப் போல செய்து அசத்தலாம்....செய்து பாருங்கள்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (3)

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes