அவசர குஸ்கா மிளகு முட்டை (kuska milagu muttai recipe in Tamil)

#goldenapron3
#அவசர சமையல். கோல்டன் ஆப்ரான் 3 இல் கொடுக்கப்பட்டுள்ள பாலை வைத்து அதாவது தேங்காய்ப் பாலை வைத்து அவசர சமையல் செய்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு குக்கரில் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் லவங்கம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிவக்க வதக்கவும்.அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் புதினா மல்லி ஆகிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அனைத்தையும் வேகவிடவும் பிறகு ஒரு கப் தண்ணீர் விட்டு இவை அனைத்தும் கொதித்து வரும் பொழுது அரிசியை சேர்க்கவும். 2 நிமிடம் கழித்து தேங்காய் பாலை சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்
- 3
இப்பொழுது குக்கரை திறந்தால்குஸ்கா பொலபொலவென்று சுவையாக சூப்பராக இருக்கும். இத்துடன் அவித்த முட்டை மிளகு சீரகத் தூள் சேர்த்து எண்ணெயில் பிரட்டி குஸ்கா உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

முட்டை குஸ்கா (Muttai kushka recipe in tamil)


முட்டை பிரியாணி (muttai biriyani recipe in tamil)


முட்டை மிளகு தொக்கு (muttai milagu thokku recipe in tamil)


முட்டை மிளகு மசாலா (Muttai milagu masala recipe in tamil)


பாலக் பன்னீர் (palak Paneer Recipe in Tamil)


முட்டை மசாலா(muttai masala Recipe in tamil)


அரைத்து விட்ட செட்டிநாடு முட்டை குழம்பு (Muttai Kulambu Recipe in tamil)


குஸ்கா (Kushka recipe in tamil)


முட்டை வெங்காய அடை (Muttai Vengaya Adai Recipe in Tamil)


முட்டை கிரேவி (Muttai Gravy Recipe in Tamil)


முட்டை கிரீன் கறி (Egg Green Curry recipe in Tamil)


குஸ்கா (Kushka recipe in tamil)


முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil)


முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)


முட்டை காளான் பிரியாணி (Muttai kaalaan biryani recipe in tamil)


முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)


குக்கர் முட்டை பிரியாணி (Cooker muttai biryani Recipe in Tamil)


முட்டை கிரேவி (Muttai Gravy Recipe in Tamil)


முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)


முட்டை தொக்கு 🍛🙂 (Muttai thokku recipe in tamil)


மிளகு முட்டை வறுவல் (Milagu muttai varuval recipe in tamil)


ஈரல் மிளகு தொக்கு (eeral milagu thokku recipe in Tamil)


ஃபிஷ் பிரியாணி (fish biriyani recipe in tamil)


கோதுமை நான் பன்னீர் குடைமிளகாய் மசாலா


முட்டை பிரியாணி🥚🥚 (Muttai biryani Recipe in Tamil)


மண்பானை முட்டை பிரியாணி (Manpaanai Muttai Biryani Recipe in Tamil)


குஸ்கா (Kushka recipe in tamil)


சிக்கன் பொப்சிக்கல் (Chicken popsickle Recipe in Tamil)


குதிரைவாலி குஸ்கா


அவித்த முட்டை மிளகு பிரைஸ்(egg pepper recipe in tamil)

கமெண்ட்