சீரா ரைஸ் (Jeera rice) & தால் மக்கானி (Dal Makhani) Recipe in Tamil)

#Book 4
சீரா ரைஸ் (Jeera rice) & தால் மக்கானி (Dal Makhani) Recipe in Tamil)
#Book 4
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பெரிய அளவுள்ள தோசை கல் அல்லது வானலியில் நெய் சேர்த்து காய்ந்தவுடன் சீரகம் சேர்த்து சீரகம் நன்றாக பொரிந்தவுடன் உதிரி உதிரியாக வடித்து வைத்துள்ள சாதம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக 5நிமிடம் வரை கிளறவும் பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும். தால் மக்கனி அல்லது பன்னீர் பட்டர் மசாலாவுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
- 2
கருப்பு உளுந்து மற்றும் ராஜ்மாவை நன்றாக கழுவி 8மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து அதில் துருவிய இஞ்சி, உளுந்து மற்றும் ராஜ்மாவை 8 - 10 விசில் வரும் வரை குக்கரில் வேகவிடவும். ஒரு வானலியில் பட்டர் மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து அதில் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
- 3
பின் மிளகாய் தூள், அரைத்து வைத்துள்ள தக்காளி விழுது சேர்த்து ஆயில் பிரியும் வரை வதக்கவும். பின்னர் குக்கரில் வேகவைத்துள்ள உளுந்து, ராஜ்மாவை நன்றாக மசித்து வானலியில் சேர்க்கவும். மிதமான தீயில் 15 நிமிடம் மூடி கொதிக்கவிடவும். பின் கரம் மசாலா, ப்ரஸ் கிரீம், தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் 15நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் தால் கிரேவி மீது சிறிது பட்டர், க்ரீம் சேர்த்து பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தால் மக்னி (Dal Makhani)
பஞ்சாப் மற்றும் வட இந்தியர்களின் பிரசித்தி பெற்ற ரெசிபிகளில் மிகவும் சுவையான உணவு இந்த தால் மக்னி. இதில் உடலுக்கு வலிமை தரக்கூடிய கருப்பு உளுந்து, ராஜ்மா பீன்ஸ் சேர்த்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமானது. ரெஸ்டரெண்ட் ஸ்டைலில் உங்கள் வீட்டில் நீங்களே செய்து சுவைத்திடலாம் என்று தான் நான் இங்கு இந்த ரெசிபியை பகிந்துள்ளேன்.#hotel Renukabala -
-
-
-
பீட்ரூட் லெப்ட்ஓவர் ரைஸ் பால்ஸ் (Beetroot leftover rice balls recipe in tamil)
#book#nutrient3 Fathima Beevi Hussain -
-
முட்டைகோஸ் லெப்ட்ஓவர் ரைஸ் பால்ஸ் (Muttaikosh leftover rice balls recipe in tamil)
#book#nutrient3 Fathima Beevi Hussain -
-
-
-
எலுமிச்சை சாதம் (lemon rice in tamil)
எலுமிச்சை விட்டமின் சி சத்து மிக்கது. உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியது. சுவையான எலுமிச்சை சாதம் சுலபமாக செய்யும் முறை இதோ !#goldenapron3#book Meenakshi Maheswaran -
-
-
கருப்பு உளுந்து பட்டர் மசாலா (Karuppu ulunthu butter masala recipe in tamil)
#Veகருப்பு உளுந்து மிகவும் சத்தான தாகும். இதனை உபயோகித்து அருமையான கிரேவி ரெஸிபி இன்று பகிர்ந்துள்ளேன். இந்த ரெசிபிக்கு முழு கருப்பு உளுந்து உபயோகிப்பது நல்லது. Asma Parveen -
அழகர் கோயில் தோசை(alagar kovil dosai recipe in tamil)
மதுரையில் இருந்தபொழுது. மேலே பழமுதிர் சோலை, மலையின் அடிவாரத்தில் அழகிய அழகர் கோயில். கோயிலில் கொடுக்கும் பிரசாதம். சத்து சுவை மணம் நிறைந்தது; புழுங்கல் அரிசி, தோலுரிக்காத கருப்பு உளுந்து, சுக்கு, மிளகு, சீரகம் கறிவேப்பிலை, ஏகப்பட்ட நெய் –தடியான சுவை மிகுந்த தோசை.வீட்டில் செய்பவர்கள் மிகவும் குறைவு. #ds Lakshmi Sridharan Ph D -
*பிரிஞ்ஜால் ரைஸ்*(brinjal rice recipe in tamil)
#qkகத்தரிக்காய் என்றால் அலர்ஜி என்று சாப்பிடமாட்டார்கள்.அதையே வித்தியாசமாக ரைஸ் போல் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Jegadhambal N -
-
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#GA4.. week 3. சைனீஸ். பிரைட் ரைஸ் செய்யும்போது . காய்கறிகள் கம்மியாகவும் அரைவேற்காட்டிலும் தான் இருக்கணும்.... சோயா சோஸ், வினிகர் சேர்த்து செய்வாங்க.. Nalini Shankar -
பீட்ரூட் ரைஸ். (Beetroot rice recipe in tamil)
குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் உணவாக இதை கொடுத்துவிடலாம். அதிக சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் , கண்கவர் வண்ணத்தில் இருப்பதால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#kids3#lunchbox recipes Santhi Murukan -
-
மசாலா கோஸ் ரைஸ்.. (Masala kose rice recipe in tamil)
#kids3#lunch box.. குழைந்தைகள் முட்டைகோஸ் மாதிரியான காய்கறிகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள்... அவர்களுக்காக வித்தியாசமான சுவையில் கோஸ் ரைஸ்..... Nalini Shankar -
-
உருளைக்கிழங்கு மசாலா ப்ரெட் டோஸ்ட் (Aaloo masala bread toast recipe in Tamil)
#GA 4 Week 26 Mishal Ladis -
-
-
-
More Recipes
- மிக்ஸ்ட் வெஜிடேபிள்ஸ் பராத்தா (mixed veg paratha recipe in tamil)
- க்ரன்சி பாலக் / மொறு மொறு பாலக் (currency palak Recipe in tamil)
- தம்மடை கேக் (thammadai cake Recipe in TAmil)
- வெண்ணிலா மைதா கேக் (vennila maida Cake Recipe in tamil)
- கார்லிக் மஸ்ரூம் ஃப்ரைடு ரைஸ் (garlic Mushroom Fried RIce Recipe in tamil)
கமெண்ட்