முருங்கைக்காய் குழம்பு (murungaikai kulambu recipe in Tamil)

Santhanalakshmi @santhanalakshmi
முருங்கைக்காய் குழம்பு (murungaikai kulambu recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சோம்பு சேர்த்து கொள்ளவும்
- 2
படத்தில் காட்டியபடி முருங்கைக்காயை நடுவே கீறி கொள்ளவும். வெங்காயம், முருங்கைக்காய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்ததூள் சேர்த்து வதக்கவும்.
- 4
தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வந்ததும் இறக்கவும்.
- 5
தேங்காய் பால் சேர்த்து கிளறவும்.
- 6
கொத்தமல்லி இலையை சேர்த்து கிளறி விடவும். தாளித்த கடுகு மற்றும் கருவேப்பிலை இதனுடன் சேர்த்து கொள்ளவும். சுவையான முருங்கைக்காய் குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
குடைமிளகாய் ஃப்ரை (kudamilagai fry recipe in Tamil)
#book#அவசர7 நிமிடத்தில் சுவையான உணவு Santhanalakshmi -
வீடே மனக்க கூடிய கோழி குழம்பு (kozhi kulambu recipe in tamil)
#கிரேவி #book #goldenapron3கோழி குழம்பு அனைவருக்கும் பிடித்த குழம்பு வகைகளில் ஒன்று.. வாங்க இப்போது எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். Santhanalakshmi -
-
காராமணி குழம்பு
#book#lockdownசத்தான சுவையான உணவு. சுலபமாக செய்ய கூடிய சுவையான உணவு. Santhanalakshmi -
முட்டை கிரேவி (muttai gravy recipe in tamil)
#கிரேவி#book#goldenapron3சுவையான சத்தான குழம்பு வகை. இதனை சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி அனைத்திற்கும் இதனை பயன்படுத்தலாம் Santhanalakshmi -
-
ரவா (rava upma Recipe in Tamil)
#அவசர#book அவசர அவசரமாக சமாயல் செய்தாலும் சுவையாகவும் சத்தாகவும் இருக்க வேண்டும் அதற்கு இந்த ரெசிபி செய்து பாருங்கள். Santhanalakshmi -
-
-
-
-
ஊளி மீன் தலை மற்றும் வால் குழம்பு (Ooli meen kulambu recipe in tamil)
ஊளி மீனில் மிள் குறைவாக இருக்கும் என்பதால் தலை மற்றும் வால் குழம்பிற்கு பயன்படுத்தலாம். Sarvesh Sakashra -
'குழம்பு கூட்டி' செய்த கருவாட்டு குழம்பு(karuvattu kulambu recipe in tamil)
அம்மாவிடம் கற்றுக் கொண்டது."குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
கிராமத்து முருங்கைக்காய் குழம்பு
#friendshipday #குக்கிங்பையர்@26922984இன்று எத்தனையோ வகைகள் சமையல் செய்வதில் வந்துவிட்டாலும் எப்பொழுதும் என்னுடைய ஓட்டு கிராமத்து பழமையான சமையல் முறைக்குத் தான். ஏனென்றால் கிராமத்து சமையல் தனித்துவமே வேறு கைப்பக்குவம் சுவையை அதிகமாக்கி காட்டும் உப்பு உறைப்பு அதிகமாக இருக்கும். மிக்ஸி கிரைண்டர் போன்றவை இல்லாமல் கையில் அரைத்து செய்வதால் மேலும் சுவை கூடியிருக்கும் .விரைவில் கெட்டுப் போகாது. அப்படி தான் இந்த முருங்கைக்காய் குழம்பு வைத்துள்ளேன். இந்த ரெசிபியை நம் குக் பாட் குக்கிங் பையர் ரெசிபி பார்த்து செய்தேன். Meena Ramesh -
தலைப்பு : முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு(drumstick curry recipe in tamil)
#thechefstory #ATW3 G Sathya's Kitchen -
கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு(kathirikkai poriccha kulambu recipe in tamil)
#made4 Priyaramesh Kitchen -
-
ஆட்டுக்கால் குழம்பு (AAttukaal kulambu Recipe in Tamil)
#nutrient1 #bookஆட்டுக்காலில் புரதம் மற்றும் கால்சியம் உள்ளது. மேலும் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் வயது முதிர்வு குறைக்கப்படுகிறது. Manjula Sivakumar -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
#pms family அருமையான சுவைமிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள சிறிய வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்,பின் அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி பின் நறுக்கிய முருங்கைக்காய்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் பின்பு தேவையான அளவு புளி கரைத்த தண்ணீரை ஊற்றி வேக வைத்த பின்புஅரைத்து வைத்துள்ள பூண்டு, தேங்காய்,சீரகம்,குழம்பு மிளகாய் தூள் கலவையை அதனுடன் சேர்த்து நன்கு கலந்து விட்ட பின்பு மூடி போட்டு கொதிக்க விட்டு பச்சை வாசனை போக வேகவிடவும்,நன்கு குழம்புடன் முருங்கைக்காய் வெந்தவுடன் கொத்துமல்லி இலைகள் தூவி இறக்கி விட வேண்டும்.அருமையான சுவை மிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு தயார்.... Bhanu Vasu -
முருங்கைக்காய் பொரியல்(drumstick poriyal recipe in tamil)
முருங்கைக்காயை குழம்பு வகைகளில் இல்லாமல் இப்படி பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் வித்தியாசமாக ருசியாக இருக்கும் சாம்பார் ரசம் சாதத்துடன் மிகவும் நன்றாக இருக்கும் Banumathi K
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11555599
கமெண்ட்