போகா இட்லி (poha idli recipe in tamil)

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988

போகா இட்லி (poha idli recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. 1 தம்ளர் இட்லி ரவா
  2. 1/4 டம்ளர் உளுந்து
  3. 1/4 டம்ளர் அவல்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ரவா,அவல்,உளுந்து எல்லாம் தனி தனியாக 2 மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    பின் எல்லாவற்றையும் களைந்து தண்ணீரை வடிய வைக்கவும்

  3. 3

    அரிசி,அவல் 1/4 தம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும்

  4. 4

    பின் உளுந்து 1/4 தம்ளர் தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்

  5. 5

    பின் தேவையான உப்பு சேர்த்து கையால் நன்றாக கரைக்கவும்

  6. 6

    மூடி வைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும்

  7. 7

    நன்றாக கலந்து இட்லி தட்டில் ஊற்றிவேகவிடவும்

  8. 8

    மல்லிகைப்பூ இட்லி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes