சாக்லேட் கப் கேக்(Chocolate cup cake recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் முட்டை, பால்,எண்ணெய் மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து 2-3நிமிடம் வரை பீட் செய்து கொள்ளவும்.
- 2
பின் அதில் மைதா,பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு மற்றும் கோக்கோ பவுடர் சேர்த்து நன்றாக கிளறவும்.
- 3
கடைசியில் சூடு தண்ணீர் ஊற்றி கலக்கவும்.
- 4
கப் கேக் மௌலடில் ஊற்றவும்.
- 5
முன்பே 10 நிமிடம் சூடு செய்த ஓவனில் 20-25 நிமிடம் வரை(180 டிகிரி)வைத்து எடுக்கவும்.
- 6
ஒரு பௌலில் வெண்ணெய் மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து நன்கு பீட் செய்யவும்.
- 7
பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக பொடித்த சர்க்கரை,கோக்கோ பவுடர் மற்றும் பால் சேர்த்து மறுபடியும் கிரீமி ஆகும் வரை பீட் செய்யவும்.
- 8
கேக் ஆறியதும், பைபிங் பேப்பரில் கிரீமை சேர்த்து எல்லா கேக்கையும் அலங்கரிக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
வெனிலா டூட்டி ஃப்ரூட்டி கேக் (vannila tutty fruity cake in tamil)
#cake#அன்புஅன்பு மருமகளின் பிறந்தநாளுக்கு செய்த கேக். Natchiyar Sivasailam -
-
-
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear chocolate cake recipe in tamil)
நிறைய வடிவங்களில் கேக் தயார் செய்யலாம். நான் இன்று குழந்தைகள் மிகவும் விரும்பும் டெட்டி பியர் கேக் முயற்சி செய்தேன். அழகாகவும், சுவையாகவும் வந்தது.#TRENDING #CAKE Renukabala -
-
-
-
-
-
-
-
-
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
-
-
-
ரெட் வெல்வெட் கேக்
இந்த புத்தாண்டிற்கு வீட்டிலேயே சுலபமாக ரெட் வெல்வெட் கேக் செய்து பார்த்து மகிழுங்கள்.#Grand2 சுகன்யா சுதாகர் -
-
கோதுமை சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் (kothumai chocolate chips cookies recipe in tamil)
#cake#அன்புவலெண்டின்ஸ் டே ஸ்பெஷல் Nandu’s Kitchen -
-
ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)
சிறு முயற்சி...Cookpad கொடுத்த ஊக்கமும்,தோழி இலக்கியாவின் கேக் பற்றிய குறிப்புகளும் உதவியாய் இருந்ததால்,என் பையனின் பிறந்த நாளுக்கு நானே முயற்சி செய்து சிறப்பித்தது ... Ananthi @ Crazy Cookie -
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
More Recipes
- மிக்ஸ்ட் வெஜிடேபிள்ஸ் பராத்தா (mixed veg paratha recipe in tamil)
- க்ரன்சி பாலக் / மொறு மொறு பாலக் (currency palak Recipe in tamil)
- தம்மடை கேக் (thammadai cake Recipe in TAmil)
- சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லட் (sarkrai valli kilangu cutlet Recipe in tamil)
- கார்லிக் மஸ்ரூம் ஃப்ரைடு ரைஸ் (garlic Mushroom Fried RIce Recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11575756
கமெண்ட்