மீன் தொக்கு (meen thooku recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீனை மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோள மாவு,இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து கிளறி,1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
ஊற வைத்த மீனை பொரித்து,சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், சோம்பு, கருவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- 4
பின் அதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி,தக்காளி சேர்க்கவும்.
- 5
இரண்டும் சேர்ந்து நன்றாக வதங்கியதும் காஷ்மீர் மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
- 6
புளி கரைசல் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட்டு, கடைசியில் பொரித்த(சிறிய துண்டுகளாக நறுக்கிய)மீன் சேர்த்து நன்கு கிளறி,மல்லி தழை தூவி இறக்கவும்.
- 7
சுவையான மீன் தொக்கு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நெத்திலி கருவாட்டு தொக்கு
#lockdownஇந்த ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கு சில பொருட்களை கொண்டு சுலபமாக சமைக்கலாம்.Sumaiya Shafi
-
-
வேகவைத்த மீன் இன் கீரின் கிரேவி (fish in green Gravy recipe in tamil)
#goldenapron3Week 4#அன்பு Nandu’s Kitchen -
மத்தி மீன் குழம்பு
#nutrient1மனித உடல் வளர்ச்சிக்கும்,ஆரோக்கியமான வாழ்விற்கும் மிகவும் அவசியமாக தேவை படுவது புரதச்சத்து, மத்தி மீனில் அதிகம் உள்ளது.Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
-
-
-
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
ரோஹு மீன் ஊறுகாய்
மீன் ல நிறைய விட்டமின் இருக்கு. இப்போ ரோஹு மீன் ஊறுகாய் எப்படி பண்றதுன்னு பாக்கலாம். இது ரொம்ப சத்தான டேஸ்டான ஒரு ஊறுகாய். எல்லாரும் செஞ்சு பாருங்க. Belji Christo -
குடைமிளகாய் ப்ரோக்கோழி ஸ்டிர் ஃப்ரை
#nutrient2#goldenapron3எல்லா வகையான வைட்டமின் சத்து நிறைந்த ஒரு உணவு.Sumaiya Shafi
-
-
-
2 இன் 1 அவித்த முட்டை பொடிமாஸ்
#lockdownஇந்த சமயத்தில் இதை மதியம் மற்றும் இரவு உணவுடன் சாப்பிடலாம். சாதம்,பிரட் மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்.Sumaiya Shafi
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11586532
கமெண்ட்