ஹெல்தியான முட்டை ரப்ஸ் (wraps)

இந்தவார கோல்டன் ஆப்ரான் பகுதியில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம் அதில் நான் ரப்ஸ் மையமாக வைத்து ஹெல்தியாக செய்துள்ளோம் #goldenapron3 #book.
ஹெல்தியான முட்டை ரப்ஸ் (wraps)
இந்தவார கோல்டன் ஆப்ரான் பகுதியில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம் அதில் நான் ரப்ஸ் மையமாக வைத்து ஹெல்தியாக செய்துள்ளோம் #goldenapron3 #book.
சமையல் குறிப்புகள்
- 1
அதைச் செய்வதற்கு உங்கள் வீட்டில் முதலில் சப்பாத்தி இருந்தால் போதும் பத்து நிமிடத்திலேயே இந்த ரப்பை எளிதான முறையில் செய்து பாருங்கள்.
- 2
அல்லது நீங்க வீட்ல சப்பாத்தி செய்ற மாதிரி இருந்தா இத ட்ரை பண்ணி பாருங்க ரொம்பவே சுலபமானதாக இருக்கும் மற்றும் ஹெல்தியான தாகவும் இருக்கும்.
- 3
முதல்ல ரெண்டு முட்டை எடுத்துக்கோங்க அதை உடைச்சு ஒரு பாத்திரத்துல ஊற்றிக் கொள்ளுங்கள். அதுல அரை டீஸ்பூன் மிளகுத் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கோங்க.அதுக்கப்புறமா ஒரு கேரட் ஒரு முள்ளங்கி இரண்டும் நல்ல பூமாரி துருவி வைத்துக் கொள்ளவும். ஒரு வெங்காயத்தை நல்லா முடியாத நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதனுடன் கொத்தமல்லி சிறிதளவு எடுத்து நன்றாக பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 4
இப்போது அடுப்பை பற்ற வைத்து தவாவை வையுங்க. தவ போன் ஆனபிறகு சப்பாத்தியை அதில் போட்டு நன்றாக சூடுபடுத்திக் கொள்ளவும். இப்போ சப்பாத்தி எடுத்து வைத்துவிடுங்கள். அதே தவாவில் முன்னாடியே கலக்கி வைத்த முட்டை கலவையை சேருங்கள். நல்ல ஆம்லெட் மாறிக் சேர்த்திடுங்கள். அது ஊத்தி ஒரு ஒரு நிமிஷத்துக்கு அப்புறம் ஆல்ரெடி நம்ம செஞ்சு வச்சுருக்கா சப்பாத்தி அதுமேல வையுங்க. சப்பாத்தியை வச்சுட்டு ஒரு 2 லிருந்து ஒரு நிமிஷம் அப்படியே விடுங்கள் இப்போ எடுத்து விடுங்க.
- 5
இப்ப நம்ம முட்டை ரப் ரெடியாயிடுச்சு. உள்ள ஸ்டாப் பண்ணி ரோல் பண்ண வேண்டியதுதான் பாக்கி. அதுக்கு நாம்ப முன்னமே துருவி வைத்த முள்ளங்கி கேரட் அதன் மேலே தூவி விடவும். தேவையான அளவுக்கு அதுக்கு மேலேயே பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து விடவும் மேலே கொத்தமல்லியைத் தூவி ரோல் செய்து பரிமாறலாம். இப்போது நம்ப முட்டை ராப் தயாராகிவிட்டது. நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். நன்றி வணக்கம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மில்லட் பாலக் கிச்சடி
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம் . அதில் இரண்டு முக்கியமான பொருட்களை வைத்து இந்த ரெசிபியை செய்துள்ளோம் நான் உபயோகித்து இரண்டு வார்த்தைகள் மில்லட் மற்றும் தால் இதை வைத்து அருமையான ஒரு மதிய உணவு கிச்சடி தயாரித்துள்ளார். #goldenapron3 #book Akzara's healthy kitchen -
பஞ்சாபி முட்டை கறி (punjabi muttai curry recipe in tamil)
கோல்டன் வார்த்தை பெட்டகத்தில் எனக்கு எட்டு வார்த்தைகள் கிடைத்தது அதில் முக்கியமான இரண்டு வார்த்தைகளை எடுத்து நான் முட்டை மற்றும் வெண்ணையை வைத்துஇந்த ரெசிபியை செய்து உள்ளேன்.#goldenapron3 #book Akzara's healthy kitchen -
-
அவசர குஸ்கா மிளகு முட்டை (kuska milagu muttai recipe in Tamil)
#goldenapron3#அவசர சமையல். கோல்டன் ஆப்ரான் 3 இல் கொடுக்கப்பட்டுள்ள பாலை வைத்து அதாவது தேங்காய்ப் பாலை வைத்து அவசர சமையல் செய்துள்ளேன். Aalayamani B -
ஹை புரோட்டின் திக் மில்க் ஷேக்
கோல்டன் ஆப்ரான் 3, புதிர்கள் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம். அதில் மெயின் சமையல் பொருளாக பாலை எடுத்து இந்த ரெசிபி செய்துள்ளோம். #book #goldenapron3 Akzara's healthy kitchen -
-
-
-
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
தக்காளி சட்னி
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம் அதில் இரண்டு முக்கிய பொருட்களை வைத்து இந்த ரெசிபியை செய்துள்ளோம் தக்காளி மற்றும் இஞ்சியை இதற்கு முக்கியமாகும் இப்போ செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
-
-
-
-
-
-
ஹெல்தி சாலட் ரப்
மிகவும் சுலபமான மற்றும் ஹெல்தியான முறையில் இந்த ரப்பை செய்திடலாம் . இது செய்முறை பார்க்கலாம் வாங்க.#book Akzara's healthy kitchen -
-
-
-
வெங்காயம் முட்டை பணியாரம் (Venkaayam muttai paniyaram Recipe in Tamil)
#goldenapron3# vitamin Aalayamani B -
-
ஸ்வீட் கார்ன் மில்லட் கீர்
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம். அதிலிருந்து கார்ன் , நெய்யையும் வைத்து இந்த கீர் செய்துள்ளோம். #goldenapron3 #book Akzara's healthy kitchen -
-
-
எக் ஸ்டஃப்டு சப்பாத்தி(egg stuffed chappati recipe in tamil)
#KEஎனக்கென்று நான் சமைக்கும் ரெசிபிகளில் இதுவும்,ஒன்று.side dish தேவைப்படாது.வெறும் ketchp வைத்து சாப்பிட்டாலே சுவையாக இருக்கும். 2 சப்பாத்தியே செம filling ஆக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
இன்ஸ்டன்ட் மேங்கோ கொய்யா ஊறுகாய்
இந்தவார கோல்டன் ஆப்ரான் போட்டியில் வந்த புதிரில் மூன்று வார்த்தைகள் மையமாக கொண்டு இந்த ரெசிபியை செய்திருக்கிறோம். மேங்கோ ஹெல்தி பிக்ளே வாருங்கள் இப்பொழுது செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
மசாலா முட்டை பொரியல்(masala muttai poriyal recipe in tamil)
#cf4 மசாலா முட்டை பொரியல், சுவையானதாக மட்டும் இல்லாமல், ப்ரெட், சப்பாத்தி மற்றும் சாதத்துடன் நன்கு பொருந்தகூடிய ஒரு உணவு பதார்த்தமாகும். Anus Cooking -
-
More Recipes
கமெண்ட்