ப்ரோக்கலி வெஜிடபிள் சாலட் (Broccoli vegetable salad recipe in tamil)

Shilma John
Shilma John @Lovetocook2015

ப்ரோக்கலி வெஜிடபிள் சாலட் (Broccoli vegetable salad recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 பூப்ரோக்கலி
  2. 3 (வெவ்வேறு கலரில்)குடைமிளகாய்
  3. 1வெங்காயம்
  4. ஒரு டீஸ்பூன்மிளகுத்தூள்
  5. தேவையான அளவுஉப்பு
  6. சிறிதளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ப்ராக்கோலியை சிறிது சிறிதாக நறுக்கி கொதித்த தண்ணீரில் போட்டு எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு வாணலியில் என்னை ஊற்றிக் கொள்ளவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் கோல்டன் பிரவுன் கலரில் ஆனவுடன் குடமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  3. 3

    உப்பு சேர்த்து நன்றாக வதக்கிய உடன் கடைசியாக சுடு தண்ணீரில் இருக்கும் பிராக்களில் எடுத்து சேர்க்கவும். ப்ரோக்கலி சேர்த்தவுடன் மெதுவாக கேலரி ப்ராக்கலி கலர் மாறியவுடன் இறக்கி பரிமாறவும்.

  4. 4

    இதில் கொடைமிளகாய் ப்ரோக்கலி மட்டும் இருந்தால் போதும் சிம்பிளான ஈஸியான சாலட் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shilma John
Shilma John @Lovetocook2015
அன்று

Similar Recipes