வெஜிடபிள் இடியப்ப பிரியாணி(Veg Idiyappa biriyani recipe in tamil)

வெஜிடபிள் இடியப்ப பிரியாணி(Veg Idiyappa biriyani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, உப்பு அதனுடன் கொதித்த தண்ணீர் சேர்த்து மாவை கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
- 2
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சூடானதும் தட்டில் பிழிந்திருக்கும் மாவை ஆவில் வேகவைக்கவும்.5நிமிடம் கழித்து இறக்கிவிடவும்
- 3
ஒரு வாணலியில் சூடானதும் அதில் எண்ணெய்,நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சிஇலை கல்பாசி சோம்பு பொரிந்த் தவுடன் அதில் வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.அதில் தக்காளி நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பாச்சைவாடை போகும் வரை வதக்கவும்
- 4
மஞ்சள், மிளகாய் தூள்,பிரியணிமசாலா பொடி சேர்த்து வத்கவும்.அதனுடன் நறுக்கிய கேரட்,பீன்ஸ், காலிஃபிளவர்,பட்டாணி மல்லி இலை உப்பு சேர்த்து 5நிமிடம் வரை வதக்கவும்.
- 5
நன்றாக வெந்ததும் அதனுடன்வேகவைத்த இடியாப்ப சேர்த்து நன்றாக கிளரவும்.அதில் கொஞ்சம் மல்லி இலை சேர்த்தால் சுவையான வெஜிடபிள் இடியாப்ப பிரியாணி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
காய்கறி பிரியாணி (colorful biriyani)
#CF8 # பிரியாணிநல்ல உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். சிகப்பு ஆரஞ்சு நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்களிலிருந்து (ஜாவித்ரி, குங்குமப்பூ) கார சாரமான வாசனை தூக்கும் வெஜ் பிரியாணி, பல ஸ்பைஸ், பல நிற காய்கறிகள் (பச்சை பட்டாணி, உருளை, தக்காளி,பல நிற குடைமிளகாய்கள்) பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. Lakshmi Sridharan Ph D -
-
வெஜிடபிள் மீல்மேக்கர் பிரியாணி (Veg Mealmaker biryani recipe in tamil)
#chefdeena#பிரியாணி Kavitha Chandran -
-
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
#GA4/Briyani/Week 16*காய்கறிகள் பிடிக்காத பிள்ளைகளுக்கு இதுபோல் வெஜிடபிள் பிரியாணி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
-
-
-
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#TRENDING அனைத்து காய்கறிகளையும் சேர்த்து செய்யும் ஒரு பிரியாணி. இதனை செய்வது மிகுந்த நேரம் எடுக்காது. உடன் சைட் டிஷ் ஆக வெங்காய தயிர் பச்சடி போதுமானதாக இருக்கும். Mangala Meenakshi -
-
-
-
More Recipes
- கறிக்குழம்பு சுவையில் பொரிச்ச குழும்பு (karikulambu suvaiyil poricha kulambu recipe in tamil)
- சுண்டைக்காய் வத்தல் குழம்பு ?(sundaikkai vathal kulambu recipe in tamil)
- முட்டை தோசை (muttai dosai recipe in tamil)
- பனீர் பால்கோவா (paneer palkova recipe in tamil)
- முட்டை கார பணியாரம் (muttai kaara paniyaram recipe in tamil)
கமெண்ட்