சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி மற்றும் புளியை வேக வைத்து எடுத்து கொண்டு ஆரிய உடன் நன்கு கரைத்து வைத்து கொள்ளவும்.. அதில் ரசதிற்கு தேவையான அளவு உப்பு, சிறிது நறுக்கிய கொத்தமல்லி தழை, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
- 2
சீரகம், மிளகு, பூண்டு, கொத்தமல்லி தழை நன்கு தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடித்ததும் கருவேப்பிலை சேர்த்து பிறகு அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கியதும் மிளகாய் சேர்த்து வணக்கி கரைத்த ரச தண்ணீர் சேர்த்து நுரை கட்டியதும் கொதிய விடலாம் எடுத்து கொள்ளவும். ரசம் இறகியதும் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ஆப்பிள் ரசம் (apple rasam recipe in tamil)
#bookசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண வேண்டிய ஆரோக்கியமான ரசம் ஆப்பிள் ரசம்.. என் அம்மாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட ஆரோக்கியமான உணவு இது Aishwarya Rangan -
ரசம்
Lock downஇந்த கால கட்டத்தில் நாம் வெளியில் போகாமல்J வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சமைப்பதே எல்லோருக்கும் சிறப்பு.கொரொனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதே உண்மை என்பதால் எளிமையான உணவுகளை சாப்பிட்டாலும் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தர கூடிய உணவுகளை உண்ணுங்கள். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரசம் வைக்கலாம் வாங்க Mohamed Aahil -
மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper Sundari Mani -
-
-
ஆப்பிள் ரசம்
#மதியஉணவுசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண வேண்டிய ஆரோக்கியமான ரசம் ஆப்பிள் ரசம். Aishwarya Rangan -
-
தேங்காய் பால் ரசம்/ Coconut milk Rasam (Thenkai paal rasam recipe in tamil)
#GA4 #week 12 தேங்காய் பால் ரசம் ஜுரனத்திற்கு நல்லது.வயிற்று புண்னை சரி செய்யும். Gayathri Vijay Anand -
தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
#GA4#week12#rasam ரசம் உடம்பிற்கு நல்லது. அதிக மருத்துவ குணம் உள்ளது. Aishwarya MuthuKumar -
-
-
-
#தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை பொடி எங்கள் வீட்டில் எப்பவும் வைத்திருப்போம். அதை வைத்து ரசம் வைத்தேன் Soundari Rathinavel -
-
-
-
தக்காளி ரசம்
#Nutrient 2 #bookதக்காளியில் விட்டமின் C,k,A இருக்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த தக்காளி இருதய நோய் வராமலும் கேன்சர் வராமலும் இருக்க உதவி புரிகிறது. பொட்டாஷியம் நிறைந்த தக்காளி ரசம் இதோ. Hema Sengottuvelu -
-
-
-
-
சாத்துக்குடி ஆரஞ்சு ரசம் (Sathukudi Orange rasam recipe in tamil)
#GA4/week 12/rasam#. சாத்துக்குடியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. சில பழங்கள் புளிப்பாக இருக்கும் இந்த பழத்தை ஜூஸாக செய்தால் வீட்டில் யாரும் விரும்பி குடிக்க மாட்டார்கள்.ரசமாக செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள் உடல் நலம் இல்லாதவர்களுக்கும் இந்தரசத்தை கொடுக்கலாம் Senthamarai Balasubramaniam -
🏨 restaurant style tomoto rasam🍅
#hotel #goldenapron3இப்படி ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட்டால், இன்னும் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். Meena Ramesh -
*மாங்காய் ரசம்*
மாங்காய், மலச்சிக்கலை போக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண்னை ஆற்றும். இதில் வைட்டமின் சி சத்து உள்ளது. Jegadhambal N -
-
More Recipes
- கறிக்குழம்பு சுவையில் பொரிச்ச குழும்பு (karikulambu suvaiyil poricha kulambu recipe in tamil)
- சுண்டைக்காய் வத்தல் குழம்பு ?(sundaikkai vathal kulambu recipe in tamil)
- முட்டை தோசை (muttai dosai recipe in tamil)
- முட்டை கார பணியாரம் (muttai kaara paniyaram recipe in tamil)
- ஸ்வீட் கார்ன் சூப்(sweet corn soup recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11611303
கமெண்ட்