சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டை, மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 2
கலவையை எண்ணெய் தடவிய தட்டில் ஊற்றி அதனை நன்கு வேக வைத்து கொள்ளவும்
- 3
வேக வைத்த முட்டையை நீளமான துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்
- 4
ஒரு சிறிய தட்டில் முட்டை, பால், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
- 5
இன்னொரு தட்டில் பிரட் கிரம்ஸை பரப்பி வைக்கவும்
- 6
இன்னொரு தட்டில் மைதா, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்
- 7
வெட்டி வைத்த முட்டையை எடுத்து முதலில் முட்டை கலவையில் முக்கி எடுத்து அதை மாவு கலவையில் போட்டு பிரட்டி, மீண்டும் முட்டை கலவையில் முக்கி பிரட் கிரம்ஸில் பிரட்டி எடுத்து வைக்கவும்
- 8
பிறகு எண்ணெயை சூடாக்கி அதில் தயார் செய்து வைத்துள்ள முட்டையை போட்டு பொரித்து எடுக்கவும்
- 9
சாஸூடன் பரிமாறவும்...
- 10
இப்போது சுவையான எக் ஃபிங்கர் தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சிக்கன் பொப்சிக்கல் (Chicken popsickle Recipe in Tamil)
#அவசர சமையல் #goldenapron3 #book Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
-
எக் பொட்டேட்டோ ஃப்ரைடு குரோக்கெட் டோஸ்ட் உருளைக்கிழங்கு போண்டா/ egg stuffed potato bonda recipe
#kilanguஒரே ஸ்டஃபில் 2 ஸ்னாக்ஸ்.... உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.....அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது...... Shuraksha Ramasubramanian -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பிரட் சீஸ் பீஸ் பால் (Bread Cheese Peas Ball Recipe in tamil)
#இந்த ஆண்டின் சிறந்த ரெசிபி Aalayamani B -
-
-
More Recipes
கமெண்ட்