தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2 ரெண்டு முட்டை
  2. 2 பெப்பர் அப்பளம்
  3. 1/2 கப் வேக வைத்த கொண்டைக்கடலை
  4. 1பொடியாக நறுக்கிய வெங்காயம்
  5. 2 தக்காளி
  6. 2பச்சை மிளகாய்
  7. 1/2டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. 1/2டீஸ்பூன் மிளகு தூள்
  9. உப்பு
  10. மஞ்சள் தூள்
  11. 1/2டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
  12. கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் ஆலிவ் ஆயில் 2 ஸ்பூன் சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய், இஞ்சி பூண்டு விழுது,தக்காளி இவை அனைத்தையும் பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.

  2. 2

    அதில் சிவப்பு மிளகாய் தூள்,மிளகுத் தூள்,உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி இலை மற்றும் வேகவைத்த கொண்டைக்கடலை சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    இப்போது ஒரு செராமிக் பவுலில் சிறிது எண்ணெய் தடவி இரண்டு மிளகு அப்பளத்தை வைத்து அதன்மேல் வதக்கிய மசாலாவை பரப்பவும்.

  4. 4

    2 முட்டையை அதன்மேல் உடைத்து ஊற்றவும். அதன் மேல் சிறிது உப்பு மிளகுத்தூள் தூவி அவனில் 10 நிமிடம் பேக் செய்து எடுத்தால் சுவையான ஸ்பைசி மெக்சிகன் எஃக் ரெடி😋.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes