சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் இட்டு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் ஒரு டீஸ்பூன் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். கடுகு வெடித்ததும் அதில் தேவையான அளவு கறிவேப்பிலை வரமிளகாய் மற்றும் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை அதனோடு சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
- 2
பெரிய வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு அதனுடன் ஒரு கைப்பிடி அளவு மல்லிக்கீரை சிறிதளவு புதினா இலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- 3
இப்பொழுது அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்க்க வேண்டும்.தக்காளி நன்றாக வதங்கிய பின்பு சிறிது நேரம் கழித்து மிக்ஸி ஜாரில் வைத்து அரைத்து எடுத்து பரிமாறவும்.
- 4
சுவையான கொத்தமல்லி சட்னி ரெடி. நன்றி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
கொத்தமல்லி புதினா சட்னி (Kothamalli pudina chutney recipe in tamil)
ஹல்த்தியான சுவையான இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி#arusuvai2#goldenapron3 Sharanya -
-
கொத்தமல்லி சட்னி
தேங்காய், மல்லி இலை ,பொட்டுக்கடலை,ப.மிளகாய், உப்பு, புளி,தேவையான அளவு உப்பு போட்டு அரைத்து கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவைப்பிலை, வெங்காயம் தாளித்து சேர்க்கவும் ஒSubbulakshmi -
-
-
-
-
-
-
-
கொத்தமல்லி குருமா #book
கொத்தமல்லி சட்னி செய்வதைவிட கொத்தமல்லி குருமா வித்தியாசமானது. Hema Sengottuvelu -
-
-
-
-
-
-
-
-
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#GA4 #WEEK7 வித்தியாசமான சுவையில் இட்லி , தோசை ஏற்ற அருமையான சட்னி. Ilakyarun @homecookie -
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11641439
கமெண்ட்