சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, கேசரி பவுடர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
- 2
அந்த மாவில் பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை சேர்க்கவும்
- 3
தண்ணீர் ஊற்றாமல் தண்ணீர் தெளித்து கலந்து கொள்ளவும்
- 4
எண்ணெயை சூடாக்கி அதில் வெண்டைக்காயை போட்டு மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்
- 5
இப்போது சுவையான சத்தான வெண்டைக்காய் 65 தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
கோபி 65
#Lockdown2#Goldenapron3#bookஒரு காலிபிளவர் இருந்தது அதில் கோபி 65 செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. இதை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அனைவருக்கும் விருப்பமான ஸ்னாக்ஸ். sobi dhana -
-
வெண்டைக்காய் 65 (Vendaikkaai 65 recipe in tamil)
#deepfryகுழந்தைகளுக்கு காய்களை இந்த 65 மாதிரி செய்து கொடுத்தால் காய்கறி சாப்பிடாத குழந்தைகளும் நன்றாக சாப்பிடும் Guru Kalai -
-
-
Chicken 65 சிக்கன் 65
அதிகம் சுவை அனைவரும் விரும்பும் முறையில் கொஞ்சம் செய்து பாருங்க அப்புறம் சொல்லுங்க Hotel Ebin -
-
காளான் 65 (Mushroom 65)
#hotel#goldenapron3 காளானில் அதிக புரதச்சத்து உள்ளது. நார்ச்சத்து மிகவும் நிறைந்துள்ளது. ஹோட்டலில் அனைவரும் விரும்பி உண்பது சில்லி வகைகள் தான். நான் காளான் 65 செய்துள்ளேன் சுவைத்துப் பாருங்கள். Dhivya Malai -
-
கிரிஸ்பி வெண்டைக்காய் பிரை (Crispy vendaikkaai fry Recipe in Tamil)
Crispy bindi kurkuri #book #nutrient2 Renukabala -
-
-
-
-
-
-
-
வெண்டைக்காய் பக்கோடா
#goldenapron3#book #Nutrient 1வெங்காயம் இல்லாத பக்கோடா என்றால் அது வெண்டைக்காய் தான். Hema Sengottuvelu -
-
இறால் 65 (Iraal 65 recipe in tamil)
#grand1 கிறிஸ்மஸ் உணவு விழாக்களை பெரும்பான்மையாக இருப்பது அசைவ உணவு வகை தான்... அந்தவகையில் இம்முறை இறால் 65 செய்துள்ளேன் Viji Prem -
-
-
-
-
-
பன்னீர் 65 (chilly paneer)
#deepfryபன்னீரை மசாலா உதிராமல் எண்ணெயில் பொரித்து சுவைப்பது...... karunamiracle meracil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11647423
கமெண்ட்