பீர்க்கங்காய் சாம்பார், முள்ளங்கி பொரியல்

#நாட்டு காய்கறி சமையல்,
#book
பிள்ளைகள் காய்கறிகள் எடுத்து கொள்ள மாட்டார்கள். இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். நமது நாட்டு காய்கறி மீதும் ஆர்வம் காட்டி கொள்ளுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
பீர்க்கங்காய் சாம்பார்: துவரம் பருப்பு, நறுக்கிய தக்காளி, சின்ன வெங்காயம்,பச்சை மிளகாய், சீரகம்,மஞ்சள்தூள் தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து பெருங்காயம் சேர்த்து வதக்கவும், பின் நறுக்கிய வெங்காயம், பீர்க்கங்காய் சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு சாம்பார் பொடி புளி கரைசல் சேர்த்து கொதிக்க, பச்சை வாசனை போகும் வரை வேக வைத்து, பருப்பு கரைசல் கொதிக்க வைக்க. சுவையான சத்தான பீர்க்கங்காய் சாம்பார் ரெடி.
- 4
முள்ளங்கி பொரியல்:வெறும் கடாயில் உளுத்தம்பருப்பு சேர்த்து வறுத்து கொள்ளவும் பின்பு வர மிளகாய் சீரகம் சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
- 5
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து முள்ளங்கி சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு வதங்கிய பிறகு 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவைத்து தண்ணீர் வற்றிய பிறகு அரைத்த உளுந்து பொடியை சேர்த்து சுருண்டு வந்த பிறகு இறக்க. வித்தியாசமான சுவை.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீர்க்கங்காய் சாம்பார்


முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்


பீர்க்கங்காய் சப்ஜி


பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai koottu recipe in tamil)


பீர்க்கங்காய் பொரியல்


செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam


முள்ளங்கி சாம்பார் சாதம்(mullangi sambar sadam recipe in tamil)


முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)


அறைத்து விட்ட முள்ளங்கி சாம்பார் (Araithu vitta mullanki sambar recipe in tamil)


முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)


முள்ளங்கி கதம்ப சாம்பார்.


அரைத்து விட்ட காய்கறிகள் சாம்பார்


பெல் பெப்பர் ஸ்டப்(Bell Pepper egg & vegetable stuffed) (Bell pepper stuff recipe in tamil)


மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)


பப்படப் பொரியல்


முள்ளங்கி மசாலா ஃப்ரை


முள்ளங்கி சாம்பார் (mullangi sambar recipe in Tamil)


கருணை கிழங்கு மசியல்


முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)


சாம்பார்


முள்ளங்கி சாம்பார்


முள்ளங்கி கீரை பொரியல்☘️☘️


தொண்டைக்காய் பருப்பு உசிலி


முள்ளங்கி கேரட் ஜூஸ்


வாழைக்காய் பொடி


முருங்கை கீரை போண்டா


முள்ளங்கி இட்லி


முள்ளங்கி சாம்பார்


முள்ளங்கி சாம்பார்


முள்ளங்கி கொழுக்கட்டை (coconut radish dumpling)

கமெண்ட் (2)