பன்னீர் தக்காளி முட்டை பராட்டா

Vimala christy @vims2912
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவில் உப்பு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
கடாயில் வெண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும், பிறகு தக்காளி போட்டு வதக்கி எடுத்து கொள்ள வேண்டிய பொடிகளை சேர்த்து வதக்கவும்.பிறகு முட்டை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து வதக்கவும், பன்னீர் துருவல் சேர்த்து வதக்கவும்.கஸ்தூரி மேட்டி சேர்த்து இறக்க
- 3
சப்பாத்தி உருட்டி தேய்த்து மடித்து மசாலா வைத்து மீண்டும் மடித்து மீண்டும் மெதுவாக தேய்த்து தவாவில் வார்த்து எடுக்க
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
-
-
-
-
-
-
-
-
ராகி ரவா பன்னீர் தோசை
#breakfastஎந்த மாவும் இல்லாத சமயத்தில் இந்த மாதிரி செய்து கொள்ளலாம். Narmatha Suresh -
பன்னீர் உருளைக்கிழங்கு கோதுமை ரோல் (paneer urulaikilngu kothumai roll Recipe in tamil)
#book#chefdeena Vimala christy -
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
பன்னீர் புர்ஜி மசாலா கிரேவி(paneer burji masala recipe in tamil)
#RD - வ்ரத - பஞ்சாபி கிரேவி...பன்னீர் வைத்து பஞ்சாபி ஸ்டைலில் செய்யும் பிரபலமான ஒரு சைடு டிஷ் பன்னீர் புர்ஜி.. இது சப்பாத்தி, ரொட்டி நான் மற்றும் பாவ் பன்னுடன் சேர்த்து சுவைக்க மிகவும் அருமையாக இருக்கும்.. Nalini Shankar -
-
-
-
-
-
-
-
பன்னீர் டிக்கா மசாலா | பன்னீர் சமையல்
தாபாஸ் மற்றும் உணவகங்களில் பெரும்பாலும் பஞ்சாபி பாணியிலான கிராமி ரொட்டி, புல்கா, நானன் அல்லது எந்த இந்திய ரொட்டியும் பணியாற்றினார். இந்த மசாலா குழம்பு நிச்சயமாக நீங்கள் இன்னும் ஏங்கி விட்டு. Darshan Sanjay
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11656168
கமெண்ட்