சமையல் குறிப்புகள்
- 1
மேற்கண்ட அனைத்து பருப்பு வகையை 4 மணி நேரம் ஊற வைத்து பின்னர் மிக்சி ஜாரில் எடுத்துக் கொண்டு அதனுடன் தேவையான அளவு உப்பு, சோம்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், பெருங்காய தூள், சீரக தூள் சேர்த்து நன்றாக கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
- 2
பின்னர் அரைத்த பருப்பு மாவுடன் கோதுமை மாவு, கடலை மாவு, மிளகு தூள், ஆளி விதை பவுடர், ஓமம், கஸ்தூரி மேத்தி, பொடியாக நறுக்கிய கொத்த மல்லி ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும். தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து கொள்ளவும். பின் சப்பாத்தி மாவின் மேல் எண்ணெய் அல்லது நெய் தடவி 10 நிமிடம் ஊற விடவும்.
- 3
பின் சிறு உருண்டை எடுத்து சப்பாத்தி ஆக தேய்த்து சுட்டு எடுத்தால் ஹெல்தி அன்ட் டேஸ்ட்டி சப்பாத்தி ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோதுமை ரவா கிச்சடி
#goldenapron3 week 14


செம டேஸ்ட்டி மட்டன் பிரியாணி
#book week 9 (1)


இறால் வறுவல்
#Book 14(1)


நண்டு குழம்பு
#book week 7 (2)


கறிக்குழம்பு சுவையில் பொரிச்ச குழும்பு (karikulambu suvaiyil poricha kulambu recipe in tamil)
#Book 6 (Recipe : 1)


சிக்கன் சுக்கா
#book 10 (1)


தால் கிச்சடி (dhaal kichadi recipe in tamil)
#book


சுரைக்காய் சப்பாத்தி (suraikaai chabbathi in tamil)
#nutrient1#goldenapron3#bookசுரக்காய், கோதுமை மாவு மற்றும் கள்ள மாவு கொண்டு செய்த சப்பாத்தி ஆகும். சுரைக்காயில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், விட்டமின் சி, புரோட்டின் 0.6./.,இரும்புச்சத்து போன்ற எல்லா தாதுக்களும் உள்ளதுமுழு கோதுமையில் புரோட்டீன் 15.2./., மற்றும் கார்போஹைட்ரேட் ஃபைபர், செலினியம், மக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர் ,ஃபோலேட் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.கடலை மாவில் புரோட்டீன் அதிக அளவிலும் மற்றும் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், கோலின் மற்றும் நார்ச் சத்து அதிகம் உள்ளது. மேற்கூறிய மூன்றும் உடல் ஆரோக்கியத்திற்கும், கழிவுகளை வெளியேற்றுவதற்கும் உதவுகிறது.


காஞ்சிபுரம் இட்லி..
#vattaram# week - 2.. காஞ்சிபுரம் வராதராஜ கோவில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யும் இட்லி ரொம்ப பிரபலமானது... வித்தியாசமான முறையில், சுவையில் செய்வார்கள்... நான் வீட்டில் செய்து பார்த்த காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையை உங்குளுடன் பகிர்ந்துள்ளேன்...


வெஜிடபிள் பர்கர் (Vegetable burger recipe in tamil)
#GA4#week 7- Burger


பாலக் கீரை அடை தோசை
#Queen - 1 - adai dosaiபாலக் கீரை சேர்த்து வித்தியாசமான சுவையில் செய்த காரசாரமான பச்சை நிற அடை தோசை....


மல்டி க்ரேய்ன் தோசை
#everyday1


ரவா தோசை
#book


பன்னீர் கீரை கோப்தா.. (Paneer keerai kofta recipe in tamil)
#GA4#week 10 # koftha.


மிக்சட் வெஜிடபிள் சாலட்
#GA4# week 5.. நிறைய காய்கறிகள் சேர்த்து செய்த ஹெல்த்தி சாலட்....


Crispy mushroom 65
#ILOVECOOKINGWEEK 1


வெந்தயகீரை பரோட்டா 🍀☘️☘️☘️ (Venthaya keerai parotta recipe in tamil)
#GA 4#week 1


ஊத்தப்பம் (Utthapam recipe in tamil)
#GA4 (Week -1)


சாமை அரிசி காளான் பிரியாணி
#book week8


வெந்தயக்கீரை சப்பாத்தி #book
எளிமையான சத்தான சுவையான டிஃபன்


ஆளி விதை பூண்டு சட்னி பொடி (Flax seeds Garlic Chutney powder recipe in tamil)
#Powder


உதிரியான மற்றும் சாப்ட் &டேஸ்டி ராகி சேமியா
#Book 13 (2)


முட்டை கீமா மசாலா
#goldenapron3 week 12# lockdown


வைட்டமின் இட்லி (Vitamin idli Recipe in Tamil)
#nutrient2பச்சைப் பயிரில் அதிக அளவு விட்டமின் A, B, C மற்றும் கால்சியம் மற்றும் விட்டமின் B-1, B-6 உள்ளது.கருப்பு உளுந்தில் பைபர், விட்டமின் B காம்ப்ளக்ஸ், அயன், காப்பர், கால்சியம், மெக்னீசியம், ஜிங்க், பொட்டாசியம், ஆகிய சத்துக்கள் உள்ளது.ராகியில் B complex, போலிக் ஆசிட், ஐயன், கால்சியம் ஆகிய சத்துக்கள் உள்ளது.பீட்ரூட்டில் ப்ரோட்டீன், பைபர், விட்டமின் c, B6, ஐயன் ஆகிய சத்துக்கள் உள்ளது.ஆளி விதையில் விட்டமின் A நிறைவாக உள்ளது.


திரட்டுப் பால்
#Book 15(1)


ஆளி விதை ஸ்டஃப்டு சப்பாத்தி / flax seeds stuffed chapathi recipe in tamil
ஆளி விதை மிகவும் உடலிற்கு நல்லது இதை பொடித்த பிறகு உணவில் சேர்க்க வேண்டும். ஆளி விதை பொடியை அப்படியே உட்கொள்ள பெரும்பாலும் விரும்ப மாட்டார்கள். அதனால் இப்படி சப்பாத்தியில் ஸ்டாப் செய்து கொடுத்தாள் நிச்சயமாக குழந்தைகளால் கண்டுபிடிக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் ஆளிவிதை நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது கெட்ட கொழுப்பை சேர்க்காமல் நம் உடலை காக்கும் மற்றும் இருதய நோய் போன்ற நோய்கள் வராமலும் நம்மை காக்கும். ஆளி விதை பொடியை உட்கொண்டால் உடலின் எடை குறையும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.இந்த மாதிரி எளிய முறையில் சப்பாத்தியில் ஸ்டாப் செய்து மதிய லஞ்ச் பாக்ஸ் உணவாக உங்க வீட்டில் செய்து பாருங்கள். #cakeworkorange


கோதுமை மாவில் பருப்பு போளி
#goldenapron3 week 11


👭🟤எலந்த வடை👭🟤
#wd இந்த மகளிர் தினத்தில் என் தோழி பிரியாவிற்காகஇதை நான் டெடிகேட் செய்கிறேன் . எலந்தை வடை எங்கள் பள்ளி கால பருவத்தை நினைவு கூறுகிறது. 👭👭


பருப்பு தோசை (healthy dhosa)
#goldenapron3.0 #book


இஞ்சி சட்னி
#goldenapron3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11659094
கமெண்ட்