சமையல் குறிப்புகள்
- 1
மறுமை பாதி பாதியாக நறுக்கி கழுவி எடுத்துக் கொள்ளவும். பொரிக்கும் சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,கரம் மசாலா,உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வெந்தவுடன் எடுத்து கொள்ளவும்.
- 2
தோசைக்கல்லில் மாவை தோசை போல் ஊற்றி கொள்ளவும். அடுப்பை சிம்மில் வைத்து, தோசை மாவில் எண்ணெய் ஊற்றி, சமைத்து வைத்த காளான் கிரேவி அதன் மேல் தடவி பின்பு சீஸை பொடிப் பொடியாக நறுக்கி அதன் மேல் தூவி சிறிது நேரம் மூடி போட்டு மூடி வைக்கவும்.
- 3
வெந்தவுடன் தோசை கரண்டியில் பரப்பி விட்டால் அது அனைத்து இடங்களிலும் பரவும். துணை டச் ஆசை அதில் ஊற்றி பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மஸ்ரூம் பஜ்ஜி (Mushroom bajji recipe in tamil)
மஸ்ரூம் வெந்நீர் உப்பு போட்டு சுத்தம் செய்ய அழகாக வெட்டவும்..பின் மிளகாய் பொடி உப்பு போட்டு பிரட்டவும்.பின் பஜ்ஜி மாவு கார்ன்மாவு 2ஸ்பூன் போட்டு பிசைந்து வெட்டி ய மஸ்ரூம் முக்கி சுடவும். இதே மாவில் கடலைமாவு கொஞ்சம் மிளகாய் பொடி சிறிது உப்பு போட்டு இதில் முக்கி சுடவும். இரண்டு ருசியும் அருமை ஒSubbulakshmi -
-
-
-
-
-
மஸ்ரூம் போண்டா (Mushroom bonda Recipe in tamil)
# பன்னீர்/ மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
-
-
-
-
-
-
-
-
சீஸி மஸ்ரூம் ஆம்லெட்(cheesy mushroom omelette recipe in tamil)
#welcomeமிகவும் எளிமையானது இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
-
-
மஸ்ரூம் ஊறுகாய் (Mushroom pickle Recipe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
-
-
மஸ்ரூம் வெஜிடபிள்ஸ் ஸ்டிர் ஃப்ரை (Mushroom Vegetable Stir Fry Recipe in Tamil)
#மஷ்ரூம்வகைஉணவுகள் Jassi Aarif -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11661873
கமெண்ட்