எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4 கிலோசுரைக்காய் -
  2. 100சின்னவெங்காயம் -
  3. 1/2 ஸ்பூன்இஞ்சிபூண்டு விழுது -
  4. சிறிதுகருவேப்பிலை -
  5. 1 ஸ்பூன்வற்றல்தூள் -
  6. 1 ஸ்பூன்மல்லிதூள் -
  7. தேவையான அளவுஉப்பு -
  8. தேவையான அளவுஎண்ணெய் -
  9. 1/4 ஸ்பூன்மஞ்சள்தூள் -
  10. அரைக்க
  11. 1/4 கப்தேங்காய் துருவல் -
  12. - 1/2 ஸ்பூன்சீரகம்
  13. 1/2 ஸ்பூன்சோம்பு -
  14. சிறுதுண்டுபட்டை -
  15. 1கிராம்பு, ஏலம் -

சமையல் குறிப்புகள்

  1. 1

    .சுரைக்காய்,உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வேக வைத்து கொள்ளவும்.

  2. 2

    அரைக்க தேவையான பொருட்களை அரைத்து கொள்ளவும்.

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சின்னவெங்காயம், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  5. 5

    பின் வற்றல்தூள், மல்லிதூள், உப்பு,அரைத்த மசால் சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes