சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் வைத்திருக்கும் பன்னீரை பொரித்தெடுக்க வேண்டும்.
- 2
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்க்க வேண்டும் பின்பு கறிவேப்பிலை பெரிய வெங்காயம் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வேண்டும். இப்பொழுது தக்காளியை மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுக்க வேண்டும் அரைத்த தக்காளி வெங்காயம் வதங்கியபின் பாலோடு சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும்.
- 3
கொதித்த பின்பு அதில் பொரித்து வைத்திருக்கும் பனீர் சேர்த்து 5 நிமிடம் மறுபடியும் கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 4
இப்பொழுது அதனோடு ஒரு கைப்பிடி அளவு மல்லிக்கீரை சேர்க்கவேண்டும்.
- 5
தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். சுவையான பன்னீர் தொக்கு ரெடி நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சில்லி சிக்கன்
#nutrient1 #book பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
-
-
தந்தூரி சிக்கன்
#nutrient1 #book. தந்தூரி சிக்கன் அல்லது, தந்தூரி உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையிலேயே தந்தூரி வகை உணவு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும். சிக்கனில் அதிகமாக புரோட்டின் சத்துக்கள் உள்ளது. Dhanisha Uthayaraj -
-
இறால் தலைப்பாகட்டு பிரியாணி
#nutrient1 #book உடலுக்கு தேவையான சத்துக்கள் கடல் உணவுகளில் அதிகம் உள்ளன. கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் அதிகளவு புரதமும் (Protein) மற்றும் வைட்டமின் “டி” (Vitamin D) அடங்கியுள்ளது. இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணினி முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது. இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தசைகள் வலுவடையும். புரதம், கால்சியம் (Calcium), பொட்டாசியம் (Potassium) மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
சீரக சம்பா மட்டன் பிரியாணி
#nutrient1 #book ஆட்டிறைச்சியில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி9, பி12, ஈ, கே போன்றவைகளும், கோலைன், புரோட்டீன், நல்ல கொழுப்புக்கள், அமினோ அமிலங்கள், கனிமச்சத்துக்களான மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலினியம் போன்றவைகளும், எலக்ட்ரோலைட்டுகளாக சோடியம், பொட்டாயம் போன்றவையும், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. Dhanisha Uthayaraj -
-
More Recipes
கமெண்ட்