சமையல் குறிப்புகள்
- 1
பச்சை பட்டாணியை வேக வைத்து எடுக்கவும்.
- 2
வெங்காயம், தக்காளியை தனித்தனியாக விழுதாக அரைக்கவும்.
- 3
பனீரை துண்டுகளாக நறுக்கி வெந்நீரில் போட்டு வைக்கவும்.
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
- 5
வெங்காய விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 6
பின்னர் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். வதங்கியதும் காஷ்மீர் சில்லி பவுடர், மல்லிப் பொடி, மஞ்சள் பொடி, சீரகப் பொடி சேர்த்து வதக்கவும்.
- 7
தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறவும். இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 8
கொதித்ததும் பச்சை பட்டாணி, பனீர் சேர்த்துக் கலந்து ஐந்து நிமிடம் மூடி வைக்கவும்.
- 9
ஐந்து நிமிடம் கழித்து கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
- 10
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பனீர் பச்சை பட்டாணி கிரேவி (paneer pachai pattani gravy recipe in tamil)
#கிரேவிரெசிபி Natchiyar Sivasailam -
-
-
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
புளி சட்னி
சட்னி& டிப்ஸ்புளியோடு பேரிச்சம் பழம் மற்றும் வெல்லம் சேர்த்து செய்யும் சட்னி. சாட் வகைகளுக்கு உகந்தது. Natchiyar Sivasailam -
பனீர் கேப்சிகம் கிரேவி (Paneer capsicum gravy recipe in tamil)
#GA4#week6Paneer Natchiyar Sivasailam -
-
-
பெங்காலி உருளைக்கிழங்கு கறி Bengali potato Curry Recipe in Tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam -
-
மட்டர் பனீர் மசாலா (Mattar paneer masala recipe in tamil)
#cookwithfriend சப்பாத்தியுடன் சேர்த்து மட்டர் பனீர் மசாலா சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Siva Sankari -
-
-
-
-
பனீர் ஸ்டஃப்டு பூரி (Paneer stuffed poori recipe in tamil)
# flour1கோதுமை மாவு வைத்து செய்த இந்த பூரி குழந்தைகளுக்காக சின்ன வடிவில் செய்தேன். மிகவும் ஹெல்தியான ,க்ரிஸ்பியான சுவையில் இருந்தது. Azhagammai Ramanathan -
பனீர் தம் பிரியாணி (paneer dum biryani in Tamil)
பனீரில் புரதம் கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன பால் சாப்பிடாத குழந்தைகளுக்கு பனீரில் ரெசிபிகள் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள்#GA4/week 16/biryani Senthamarai Balasubramaniam -
-
-
-
ஆலு காப்சிகம் கறி
#lockdown1என் குடும்பத்தில் அனைவருக்கும் உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இந்த lockdown நேரத்தில் வைட்டமின் சி மிகவும் அவசியம். காப்சிகத்தில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. அதனால் வாரம் ஒரு முறை உருளைக்கிழங்கோடு காப்சிகம் சேர்த்துக் கறி செய்து உணவில் சேர்த்துக் கொள்கிறோம். Natchiyar Sivasailam -
-
-
-
கோபி மஞ்சூரியன்
#மகளிர்எனக்கு மிகவும் பிடித்த கோபி மஞ்சூரியனும், பனீர் பிரியாணியும் Natchiyar Sivasailam -
More Recipes
கமெண்ட்