கார்ன் ஃபிளேக்ஸ் குக்கீஸ்

Sumaiya Shafi @cook_19583866
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் வெண்ணெய் சேர்த்து, கிரீமி ஆகும் வரை பீட் செய்யவும்.
- 2
பின் அதில் சர்க்கரை, முட்டை,பால் மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் ஊற்றி கலந்து கொள்ளவும்.
- 3
பின்பு அதில் மைதா,பேக்கிங் பவுடர் சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ளவும்.
- 4
கார்ன் ஃபிளேக்ஸை கையால் நொறுக்கி வைத்து கொள்ளவும்.
- 5
பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, கார்ன் ஃபிளேக்ஸில் பிரட்டி எடுக்கவும்.
- 6
பட்டர் பேப்பர் விரித்த பேக்கிங் ட்ரேயில் எல்லாவற்றையும் அடுக்கவும்.
- 7
10 நிமிடம் ப்ரீஹீட் செய்த ஓவனில்,20 நிமிடம் பேக் செய்யவும்.
- 8
முழுமையாக ஆறியதும் பிரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

செஸ் போர்டு குக்கீஸ்
#book#goldenapron3


வானவில் குக்கீஸ்
#book


ஷார்ட் பிரெட் குக்கீஸ்
மிக சுலபமாக குக்கீஸ் உடன் சாக்கலேட்டு டிப் சேர்த்து எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்#GRAND1


வெண்ணிலா சாக்லேட் குக்கீஸ்
#kids2 #week2


சாக்லேட் லாவா கேக்
#arusuvai6


கிரிங்கில்(சுருக்கம்) குக்கீஸ் (crinkle Cookies Recipe in Tamil)
#cake#அன்பு#book


சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் (chocolate chips cookies recipes in tamil)
#book 2


சாக்லேட் கப் கேக்(Chocolate cup cake recipe in Tamil)
#cake#book#அன்பு


கேரட் குக்கீஸ் /Carrot Cookies 🍪
#carrot குக்கீஸ் என்றால் விரும்பி சாப்பிடாதவர்கள் இல்லை. அதில் நாம் ஆரோக்கியமான முறையில் செய்வது மிகவும் நல்லது. இங்கு நான் நாட்டு சக்கரை மற்றும் கேரட் உபயோகித்து குக்கீஸ் செய்துள்ளேன்.


ரெட் வெல்வெட் கேக்
இந்த புத்தாண்டிற்கு வீட்டிலேயே சுலபமாக ரெட் வெல்வெட் கேக் செய்து பார்த்து மகிழுங்கள்.#Grand2


போர்பான் பிஸ்கட்
#book


தம்பிரிண்ட்(கட்டை விரல் அச்சு)குக்கீஸ்
#goldenapron3#book


சாக்லேட் கேக் (Chocolate cake Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 9


கார்ன்ப்ளேக்ஸ் வேர்க்கடலை பட்டர் குக்கீஸ்


சாக்லேட் பாக்கி குச்சிகள் / chocolate pocky sticks
#grand2


சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)
இது சாக்லேட் கேக் என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த கேக்கில் பால் சேர்த்திருப்பதால் கால்சியம் சத்து உள்ளது. இந்த சாக்லேட் லாவா கேக்கை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததால் இந்த உணவை நான் செய்தேன்.


சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Choco Chip Cookies Recipe in tamil)
#பார்ட்டி#பதிவு 8


ஹனி கேக் (honey cake recipe in tamil)
#book#goldenapron3


பிரஷர் குக்கரில் பேக்கரி ஸ்டைல் பிஸ்கட்
#prettyplatezz


சாக்லேட் ப்ரெளனி கேக் (chocolate browni cake recipe in Tamil)
#book#post4


ஜெம்ஸ் குக்கீஸ் (Jems Cookies Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 3


ஹனி கேக்
#GA4#week4குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் இந்த ஹனி கேக்.


ரவை கேக் (Ravai CAke Recipe in Tamil)
#ரவை ரெசிப்பீஸ்


வீட் பட்டர் குக்கீஸ்🍪/ Wheat Butter Cookies
# ஸ்னாக்ஸ் குழந்தைகள் குக்கீஸ் என்றாலே மிகவும் விரும்பி உண்ணுவர். இந்த குக்கீஸ் கோதுமையில் செய்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமானது. இந்த விடுமுறையில் கடையில் வாங்கிய கிரீம் பிஸ்கட் , சாக்லேட் என்று கொடுப்பதற்கு பதில் இதுபோன்று வீட்டில் ஆரோக்கியமாகவும் ,சுவையாகவும் செய்து கொடுக்கலாம்.


பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை.


கேரளா முட்டை பிஸ்கட்/காயின் பிஸ்கட்
#Kerala #photo


மூன்று அடுக்கு வெனிலா கஸ்டர்ட் கேக்


தேங்காய் குக்கீஸ்


மாம்பழம் பன்னாகோட்டா
#குளிர்#book


ஜீப்ரா கேக்
மைதா, முட்டை, வெள்ளை சர்க்கரை, ஓவன், பேக்கிங் ட்ரே, இல்லாமல் ஈஸியான ஹெல்தியான கேக்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11701498
கமெண்ட்